பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு. 211

வேகிதேசத்தில் சுசிமஞ்சி திம்மகவி சிகஜன மனோபிராமம் எனுக லக்ஷணகவி இராம் விலாசம் விதர்ப்ப நாட்டில் செண்ப ரங்கராஜா பாடுமதிபானியம் கனுபர்த்த அப்பயகவி - கவிராஜ மனோரஞ்சனி பஸ்சிமோத்திரகண்டத்தில் வெங்கடாசாரி--சமக்காரமஞ்சரி 'சாரங்க தம்மயம்--வைஜயத் திவிலாசம் தக்ஷணகண்டத்தில் சேஷ மூவெங்கடபதி-தாராசங்கம் பண்டி பெத்தகிருஷ்ணகளி - பில்ஹணியழு சேமகூருவேங்கட ராஜகளி -விஜயவிலாசம் என்று தி கிரந்தங்களை இயற்றினார்கள். அந்தக் கவிகளன்றியில் அவர்களுக்கு முன்னும் பின் னும் சில ஆத்திரகவிகள் இச் சமஸ்தானத்தாரால் பிரபல மானார்கள். அவர்களில் சிலரைமாத்திரம் இவ்விடம் காட்டு வது அவசியமென்று எண்ணி எழுதுகிறோம்: 1. நன்னையபட்டர் - இவர் கி.பி. 1130y ஆத்திரர் காலத்தில் கண்ணுவரிஷி எழுதிய இலக்கணத்தைச் சுரு க்கி எழுதியதுடன், தெலுங்கு பாரதத்திலும் அதிக பாகம் பாடியவர். திக்கன்னசோமயாஜி அப்பாரதத்தை பூாண மாங்கினர். 2. அப்பகவி--இவர் 12-ம் நூற்றாண்டில் பிரகாசித்த மஹா இலக்கண வித்துவான். இவரும் அநேக கிரந்தன் கள் இயற்றினார். கிருஷ்ணதேவராயலுக்குப் பிறகு வித்து வான்களைக் கக்கபடி ஆதரிப்பவர் இல்லை. ஆயினும் அவர் காலத்திற்குப் பிறகு 3. வேமல் வாடா பீமன்ன-இவர் பதின்மன்னவது மாற்றுண்டி விருந்தவராகத் தெரியவருகிறது. இவர் ஆர் திரசந்தம் என்னும் யாப்பிலக்கணத்தை இயற்றினர். 4. கோகுலபதி தருமன்ன- இவர் விஜயாகரத்து ஓர் ஆந்திரராஜர் காலத்தில் சுமார் 200 வருஷங்களுக்கு முன் இருந்தவர். இவர், மிருத்தியுஞ்ஜய விலாசத்தைக் கவியாகப்