பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம்

பாடியவர். இந்நாடகத்தில் மரணத்தை வெல்லும் விதத் தைப்பற்றியும், சிவபெருமான் பார்வதியாரையும் கங்கை யையும் விவாகம் செய்த சங்கதிகளும் அடங்சியிருக்கின்றன. 5. அதிதம் சூரன்ன இவர் சுமார் 150 வருஷங்க வருக்கு முன்னிருந்தவர். இவர் ஆக்கிரசேஷம் என்னும் கிரந்தத்தை இயற்றினார் . - 6. இரக்கப்பள்ளி சோமப்ப -இவர் 150 வருஷங்களு க்கு முன்னரும் தவர். இவர் தான் கயல்ல இராஜா சமுக வித் வாகைவிம் ஸ்ரீ கிருஷ்ண ருக்மணி பத்திரகைய பிரத் யுமன் ஜனதமாதிய 'பிரத்தியும் னோதம்' என்னும் நாட கத்தையும், மேற்படி பிரத்தியும்னனுக்கு உருக்டாவதியை விவாசம் செய்த கதையை தருக்மாவதி பரிணயம் என் னும் கிரக்கத்தையும் இயற்றினார். 7. பிரயாசம் நல்ல காமேசுவரம் -இவர் சுமார் 130 வருஷங்களுக்கு மானிருந்தவர். இவர் கல்பனா கல்பமஞ் சரி என்னும் ஸ்ரீ ராமருடைய பாட்டனார் வுஜம் ஹாராஜர், இந்துமதி என்னும் ஸ்திரீயை விலாஹம் செய்த சங்கதி யைக் காவியமாகவும், ஸ்ரீ தேவனர் நிர்வாணமாக நின்ற இடைச்சியரின் சிலையைத் திருடியதை 'கோபிகஜனமுக்த வஸ்திராபஹாணபாலனே பாலவிலாசு தாலஹரி' என்னும் காவியத்தையும், ஸ்ரீ கிருஷ்ணர் சு.நந்தாவை விவா ஹம் செய்ததைச் 'சுதந்த கலியாணம்' என்கிற இரத்தத்தையும் இயற்றினார். -8. சத்துராஜ லக்ஷமிநரசு இவர் சுமார் 130 வது ஷங்களுக்கு முன்னிருந்தவர். சிவ பார்வதி கலியாணமாகிய ச வரிபரிணயம், பன்னசைாதி, பீமகோதண்டராம சத கம், விசேஷார் திரம் என்னும் அகராதி ஆகிய கிரந்தங்களை இயற்றினார். 9. காகரபார்த்தி பத்துருடு - இவர் நாறு வருஷக்க ளுக்கு முன்னிருந்தவர். இவர் சிறந்த அஷ்டாவதானி. 10. தருதந்தி நாசிம்மடு -இவர் நாது வருஷங்களுக்கு முன்னிருந்தவர். இவர் சிறந்த அஷ்டாவதானி. 11. நடமிண்டி சர்வமங்களேஸ்வர சாஸ்திரி--இவர் விஜயாகா சமஸ்தான சமஸ்கிருத வித்துவான். தெலுங்கி லும் நிபுணர். இவரைக் காளிதாச அவதாரமென்று சொல்