பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெலுங்குநாடு. 213


லுவார்கள். இவர் சம்ஸ்கிருத நாமாவளி என்கிற இலக்கண கிரந்தத்தை இயற்றினார். 12. ஜயக்ரீ சராபகவி- இவரும் நூறு வருஷங்களுக்கு முன்னிருந்தவர். இவர் யாதவராஜ பாண்டவியம் என்னும் கிரர்தத்தை இயற்றினார். இந்தக் கிரந்தத்தின் ஒவ்வொரு வாக்கியமும் கிருஷ்ணர், இய சமர், பாண்டவர் என்னும் மூவர் பொருளடங்கியிருக்கின்றது. 13. பரவஸ்து ஸ்ரீநிவாசாசாரி இவரும் நறு வருஷம் களுக்கு முன்னிருந்தவர். இவர் சமஸ்கிருதத்திலும் வித்து வான். இவர், விஸ்வகுண தரிசனம் என்னும் கிரந்தத்தை ஸமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்தார். 14. பரவஸ்து இரங்காசாரி-இவர் மேற்படியார் குமா ரர். இவர் ஸப்தார்த்த சாவணம் என்னும் அகராதியை எழுதினவர். 15. ஸ்ரீ பாதசாலமய்ய சாஸ்திரி இவர் கவுசலியோபாக் கியானம், இராமகிருஷ்ணேபாக்கியானம் என்னும் கிரந்தம் களை இயற்றினார். 16. இவர்களைத் தவிர சில்லரைக் கவிகள் ஜனித்து நவீன நாடகங்களை எழுதினார்கள். - 17. வேமன்ன -இவர் 16-வது நாற்றாண்டில் பிரசா சிக்க வேதாந்த வித்துவான். இவர் சுமார் 2000 பத்தியம் களில் இத்தேசத்து தர்மதாசாரங்களைக் கண்டித்து நீதி களையும் வேதாந்த விஷயமானவைகளயும் பாடினார். இவர் இப்படி வேதாந்தியான தற்குப் பலர் பல சதைகள் சொல் மாவ மண்டு. இவர் கொண்டவிடுவில் பிறந்தவர். இராவ்பறைதூர் வீரேசலிங்கம் பந்துலு அவர்களுடைய ஆந்திரகவிகள் சரித்திர இரத்தத்தில் அடியில் காண்ட வித்வான்கள் ஆர்கிர தேசங்களில் பிரகாசித்ததாகப் பதிப்பித்திருக்கிறார், முதல்பாகம்-பூர்வ கவிகள். - (1) நன்னையப்பட்டு, (2) திக்கன்ன சோமயாஜி. (3) எராபிரகாடரா, (4) பாவ வாசி மல்லன்ன, (5) இரங்கராதடு, (6) பாஷ்காடு, (7) காசிவிடுடனு விட்டலராஜு, (S) அதர் வனாசார்படு, (9) கேதன்ன, (10) மாரன்ன, (11) புதல