பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குநாடு.


211 (137) வீரேசலிங்கடு முதலானவர்களே. அவர்களுடைய சரித்திரங்களை அறிய விரும்புவோர் அந்த ஆந்திரகவி சரித்திர புத்தகத்தைப் படித்துப் பார்க்கலாம். கிருஷ்ணதேவராயலு இயற்றிய கிரந்தங்களைப் பற்றி விஷ்ணுசித் தீயமென்னும் கிரந்தத்தில் அடியிற் கண்டபடி சொல்லப்பட் டிருக்கிறது. సీ | వలికితు శ్రోలోపమల జాతిపం పెక్కరపీకు లెనన మధాలన చరిత్ర | భావద్యనివ్వంగ సేవధి గాఁగఁ జెప్పితివి సత్యా వధూవీణ నంబు | ప్రతి పురాణోప సంహితలేర్చిగూర్చిత సకల కధా సార సంగ్రహంబు శ్రీ రఘచ్చటలు విచ్చు గరచించితి సూ పుణిన చింతామణి ృతి - ముతయు రసమంజరి ముఖ్య మధురం క్యారచన మెప్పించుకొంటి గీర్వాణ భాష, సంధ్రభాషయ సా! గ్యం ఫెయందు నొక్కకృతి విని రింపు మిఁక మీకుభయము గాగ இந்த பத்தியத்தினால் அவருடைய கல்வியின் பெருமை பிரத்தியக்ஷமாகும். அன்றியும் கிருஷ்ணதேவராய லுக்கு முன்னிருந்த ஆந்திரகவிகள் பாரத இராமாயண பாகவ தாக பாராதன கிரந்தங்களை மொழிபெயர்ப்பாக ஆர் இச பாஷையில் இயற்றினார்களே யன்றி நவீன கிரந்தங்களை இயற்றினார்களில்லை. ஆகவே, காலதேச வர்த்தமானங்களைத் தமுவி சமயோசிதமாக நூதன.(Novel) கிரந்தங்களை இயற்ற கிருஷ்ணதேவராயலு தூண்டுகோலாக இருந்து அநேக புது புத்தகங்களை எழுதிப் பிரபலமாக்குவித்தார். அன்று முதல் ஆந்திரபாஷைக்கு உத்சாகமும், உயர்வும் அதி கரித்தன. - இராயலு ஸமஸ்தானம் தக்ஷணத்தில் சந்திரகிரியில் ஸ்தாபித்தபோது பெத்தன்ன, போதன்ன, கவிசூடப்ப முதலான வித்துவான்கள் பிரகாசித்த தன்றியில், பிறகு ஆங்காக்குச் சில சில்லரை வித்துவான்கள் ஜனித்துப் பிரகா சித்தார்கள், கி. பி. 1806 u தெலுங்கு பாஷைக்கு முதல் முதல் அச்செழுத்து உண்டாக்கப்பட்டு 1835 சில காவி 19