பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம்

வங்கள் அச்சிடப்பட்டன, தேட்டையான இந்தத் தெலு ங்கு பாஷையைப் பெரும்பான்மையான வடநாடு நாட்டு மார்கள் இப்போதும் வழங்கிவருகின்றனர். இப்படி, கிருஷ்ணதேவராயலும் கல்வியறிவினால் சிற' ந்த சக்கரவர்த்தியாக விருந்ததன்றியில் தெய்வ பக்தி யினாலும், அநேக தரும கைங்கரியங்களினாலும் சிறந்து விளங்கிய காகச் சரித்திரம் சொல்லுகிறது. அதாவது, வுவ பது அரண்மனையில் சதா 108 சதூர்வேத பாடகர்களான பிராம்மண பண்டிகர்கள் சதாவேதங்களைப் பாடிக்கொண்டே விருப்பர். அவரது வீட்டு இராச புரோஹிதர்களான அன் ங்கநாத தீக்ஷிதர், சிவ தீக்ஷிதர் அடிக்கடி அரண்மனையில் வாஜபேயாதி யாகங்களைச் செய்து கொண்டிருப்பர், கிருஷ்ணதேவராயலு வைணவ மதசித்தாந்த விசிஷ் டாக்துவை தியாகையால், அவர் ஸமஸ்தானத்து மகா சித்துவ தத்துவ சிகாமணியாகிய 'வேதாந்த தேசிகர் என்னும் தாதாசாரியர் ராயலுக்குக் குலகுருவாக விருந்து சடகோபர் முதலானவர்களுடைய பாசுரங்களைத் தத்துவா ர்க்க ரீதியாகப் போதித்துவந்தார். இம்மட்டோ, இந்து மதத்துக்கு விரோதிகளான கிறிஸ்து மகமதாதிமதாசாரியர் களும் ஸ்மஸ்தானத்தின் அங்கத் கினராக விருந்து அவரவர் கள் மதங்களி லிருக்கும் சத்தியங்களைச் சொல்லிவந்தார் கள். அகவே, அக்காலத்தில் விஜயநகரம் சகல மதஸ்தர்க ளும் சமாசமாக வாழ்ந்து வரும் சுதந்திர ஸமஸ் தானமாகப் பிரகாசித்தது. கிருஷ்ணதேவராயலுடைய வமஸ்தான வைபவம். ஐரோப்பா கண்டத்தைச் சார்ந்த போர்த்துக்கல் தேசத் சில் வர்க்ககயாக் திரிகராகியடாமிங்கோஸ் பியேய்சு என்பவர் (Damingos Paes) கி. பி. 1520-1522 u ஸ்ரீகிருஷ்ண தேவராய லுடைய சமஸ்தான வைபவங்களை நேரில் வந்து பார்த்துத் தமது அதிகாரிக்கு எழுதியனுப்பிய சரித்திர த்தை மிஸ்டர் சுவேல் அவர்கள் அந்தச் சரித்திரத்தின் ஈயஸ்தலிகிதத்தைச் சம்பாதித்து ஆங்கிலபாஷையில் மொழி