பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். [2-ம் పల్లె సమగ్రశక్తి గూర్చెగినుక మీటిన సంత | గిరి క్రిందువడఁజేసె గంబం మెట్లు గ్రక్కన గదల్బెబలనికాయము కాలు ముట్టుల నడంచు గటకము నునింక ననుచు నుత్కలమహిధుఁడ సందిన మును పెంచు నెవ్వనికి నతఁడు - రాజమాత్రుండె శ్రీకృష్ణ రాయవిభుడు పారిజాతాప హరణము - இன்னும் பல கிரந்தங்களில் பலவிதமாகப் புகழ்ந்து எழு திப் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இப்படி கிருஷ்ணதேவராயலு ஜகதீசுவரனுடைய அரு ளுக்கும், ஜனசமூக க்ஷேமத்துக்கும் பாடுபட்டு உழைத்து வந்த சங்கதிகளுக்கு, அவரால் செய்த தருமகைங்கரிய சிலா சாசனங்களே போதுமான நிதர்சனங்களாகும். அவைகள் எரில் சில எவையெனில், சாசனங்களிருக்கும் இடங்கள். சாலிவாகன சகம். பல்லாரி-விஜயாகாம். 1432வ கிருஷ்ணாஜில்லா நிடுமுக்கலகம். கர்னூல், பால்காலம். பல்லாரி, பாடபுரம். காஞ்சீபுரம், செங்கற்பட்டு. 1433) பல்லாரி, காஞ்சீபுரம், 1434 1435 விஜயநகரம். 1436 - பல்லாரி, சங்கலபரம்.காஞ்சீ, செங்கற்பட்டு. - - 1437 , பெல்காம், ஊரகல். 1438 ) செல்வார் சு. கிருஷ்ணா , அவராவதி. பல்லாரி, விஜயாகாம். 1439 - தென்னாற்காடு, திருவண்ணாமலை. கிருஷ்ணா, மோர். காஞ்சீ, செங்கற்பட்டு, மதுரை, அஹோபிலம், ஸ்ரீசைலம், கெர்ம்முர். செங்கற்பட்டு, எருமப்பட்டிபாளையம். 1440 - கிருஷ்ணா, பெஜவாடா. பட்டல் விடு, சேஜால், பாபட்டலா, 1441 , ஸ்ரீகாகுலம், காகாளி, கொண்ட, E 1441,