பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முகவுரை தருநிகரும் பாண்டியின் மூ வாறுபதின் மூன்முந் தடவரையி லாகவெழு நாட்டினிலாழ் வாரால் பெருமை பெறு மங்களா சாசனம் பெற்ற பேரின்ப மருடலங்க ளொரு நூற்றி யெட்டே." மங்களாசாசன ஸ்தலக்கோவை. "மங்களாசா சனம் பெற்ற தலங்கள் பேருரைக்கின் மாதவர்வாழ் திருநாட்டில் வைகுண்ட மொன்றே பிங்கலத்திற் பாற்கடலுஞ் சாளக்கி பாமம் பேசரிய வதரியாச் சிரமம யோத்தி கங்கைக் கரைக்கண்ட நைமிசாரணியங் கருது திரு வாய்ப்பாடி மதுரை திருப்பிரதி சிங்கவேள் குன்றத்துடன் துவாக கையும் திருமலை போ டீராறாந் தொண்டைநாட்டிற் கேளே." "அத்திகிரி படிவார மட்டபுயங் கத்தோ டாந்தன்கா வேளுக்கை பாடகரீரகம் கமுஞ் சித்திகிலாத் திங்கடுண்ட மூரகம் வெஃகாவும் திருக்கார சுங்கார்வா னங்கள்வ லூரே வத்துப்பா மேஸ்வரவிண் ணகரமொடு பவழ வண்ணம்புட் குழிகடிகை திருவெவ்வுளூரே நித்தநின்ற வூரல்லிக் கேணிவிட வெந்தை நீர்மலையுங் கடன் மல்லை பிருபானி ரண்டே." "மகதத்திற் கோவலூர் வயிந்த்ரபுர மிரண்டே மகிழ்வு தரு சோணாட்டு வடகரையிற் றில்லை புகழ்பெற்ற திருக்காழி மணிமாடக் கோயில் போற்றினரைக் காக்கும் லை குந்தவிண் ணகரம் செகம்புகழு மரிமேய விண்ணகர மன்பில் செம்பொற்செய் கோயில்வண் புருஷோத்தத் துடனே அகந் துலக்கும் நந்திபுர விண்ணகரக் தெற்றி யம்பலமு மணிக்கூடக் தேவனார் தொகையே." "திருக்காவளம்பாடி திருப்பார்த்தன் பள்ளி திருவாலி வெள்ளக்குளம் இந்த னாரே திருவெள்ளியங்குடிபுள்ளம்பூதங் குடியும் திருவாதனூர்கூட ரூர் கவித் தலமும் திருப்போ நகரரங்கம் பெரிய கோயில் திருக்கரம்ப னூர் வெள்ள றையிருபத் தாறே