பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 20-2-1821இல் மூவர்பட்ட என்ற ஊரில் இருந்து வந்த எழுத்து" இளைய திவான் ச்ெள். சி. செளதம்யாபாயி சாயேப் ஆகிய இருவருக்கும் வைத்தியம் செய்யப்பெற்ற செய்தி அறிந்து பதில் எழுதியதாக உள்ளது.-- _23-7-1821க்குரிய காசி முகாம் கடிதத்தினின்று' இளையதிவான் 'ஒழுக்கத்தில் மன்னர் மிகவும் எண்ணம் செலுத்தியதை அறியலாம்: - Tー。 இளைய திவான் சாரட்டில் உலாவச் செல்வதுண்டு; ஆனால் அவர் மாலைக்குமுன் அரண்மனைக்கு வருவதில்லை. இரவில் உணவுக்கு வராமல் கட்டமுது எடுத்துச்சென்று, இரவில் 11 மணிக்குத் திரும்புகிறார் -இவற்றை ஹாஜுர் கேள்விப்பட்டு மனம் வருந்தினார்; இனிமேல் அங்ங்னம் செய்யக் கூடாது; லாரட்டில் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டார்." - இங்ங்னம் மேற்குறித்த கடிதத்தில் உளது. * - இவற்றான் தம் ஒரே மகனாகிய சிவாஜியின் கல்வி முன்னேற்றத்திலும், ஒழுக்கத்திலும், உடல் நலனிலும், யாத்திரைக் காலத்திலும் மன்னர் கவனம் செலுத்தின்ார் என்பது தெளிவு. - - " - عة

= *

-" பிறரைப் பற்றியும் கவலை - - - To i = - நாகபூர் முகாம் கடிதத்தில் ரெஸிடெண்டுக்கு மார்பு வலி வந்து மருத்துவம் செய்யப்பட்டதறிந்து மன்னர் மகிழ்ந்ததாகக் குறிப்புள்ளது. --- 15-5-1822க்குரிய கலினேரி முகாமிலிருந்து வந்த கடிதத்தில்’ ராமோஜி ஸர்ஜேராவ் காட்கே அவர்கட்கு உடல்நலம் குன்றியிருந்து தேறியதை அறிந்து மன்னர் மகிழ்ந்தார் என்ற செய்தி சொல்லப்பெற்று உள்ளது. 16-11-1821இல் கயையினின்று எழுதிய கடிதத்தில்' செள. சி, சக்வார் பாயி அம்மணிசாயேப், வைத்தியருக்குக் கையும் முகமும் காட்ட மறுக் கிறார் என்பதை அறிந்து, உடல் நலம் பெற வைத்தியருக்கு முகமும் கையும் காட்டுவது அவசியம் என்று கண்டுள்ளது. 4-1-1821இல் மிட்டாகூப என்ற இடத்திலிருந்து" செள செளதம்பா பாயிசாப் அவர்களின் நோய் தீர டாக்டர் அல்லது தத்வ பிள்ளையைக் கொண்டு வைத்தியம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆணை அனுப்பப் பெற்றுள்ளது. - 20-1-1821கடக் முகாமிலிருந்து எழுதியதில்" சி. ஸ்க்வார்பாய் அமணி ராஜே சாயேப் வைத்தியருடைய சம்மதம் இல்லாமல் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் தயிர்ச் சாதம் உண்ணுதல் முதலியன செய்தலை யறிந்து ஹாஜூர் அவர்கள் எச்சரிக்கை விடுத்தது காணப்பெறுகிறது. 71. 5–197, 198 72. 5-67, 68 73, 5.58, 59 74. 5-94 75, 5–171 76, 5-175 לן