பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

  • பெரிய பணம் 171 சக்கரம் 42-7; பணம்' என்ற குறிப்பால் இது அறியப்பெறும். ஏனைய பணம்' என்பது "சின்னப்பணம்" என்று வழங்கப் பெற்றது. இதனை,

" சின்னப்பனம் 183 சக்கரம் 18-3 பனம்' ே - - என்ற குறிப்பு அறிவிக்கும். ' 1841, ...............அர்பத் நாட் அவர்களுக்குத் தபால் செலவுக்காகப் புலி 2, சின்னப்பணம் 8, காசு 35 கொடுக்கிறது" * என்ற குறிப்பு அ பணம் என்பதைச் சின்னபணம் என்று குறிப்பிடும் வழத் காற்றுக்கு எடுத்துகோட்டா ம். சின்னபணத்தின் சரிபாதி "அரைப்பணம்" எனப்பட்டது. இது, அரைப்பணம் 63 சக்தரம் 3-1 பணம்" "அ என்பதால் அறியப்பெறும். மேலே கூறிய சின்னபணம் ஒத்தைப்பணம்' என்றும் கூறப்பட்டது. இது, ஒத்தைப்பணம் 66க்குச் சக்கரம் 6 - 6. பணம்' என்பதால் பெறப்படும்'. -- -. மோஹரா -தங்கருபாய் இது நாணய வகைகளில் ஒன்று என்று மேலே கூறப்பெற்றது. மோஹராக்கள் எல்லோருக்கும் கொடுக்கக்கூடியவையல்ல; நாடோறும் கையாளப்படுவதற்கும் உரியவையன்று.'சி 1400 மோஹராக்கள் 6000 புலிவராகனுக்குச் சமம்" எனில் ஒரு மோஹரா என்பது 44 புலிவராகன் ஆகிறது. மோஹரா ஒரு பொன் நாணயமாகும். 5 ரூபா, 7 ரூபா, 10 ரூபா, 15 ருபா மதிப்புடைய மோஹராக்கள் இருந்தன. 1233 (அதாவது கி. பி. 1832) 5 ரூபா மோஹராக்கள் 21க்கு ரூ. 105 முழு மோஹரா ரூ. 30 பாதி மோஹரா 5க்கு ரூ. 37A ' - 13, 5-308 13 2-54, 55 14. 5–138 14s, “No gold coin is legal tender but mohurs are accepted at Govt. Treasuries in payment of Government dues provided they have not lost one part in five hundred of their weight " – P. 614, Manual of Admm. of the Madras Presidency, Vol. 1 ( 1855) 15. 7–558, 559.