பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

349 சரபோஜி காலத்தில் இருந்து ஹிஸ் ஹைனஸ் ' என்ற அடைமொழி சரபோஜியின் விருப்பப்படி அளிக்கப்பெற்றது. ஹிஸ் ஹைனஸ்' என்ற அடைமொழி இரண்டாம் சிவாஜி காலத்திலும் தொடர்ந்து வந்தது என்பது, - மகாராஜாவுக்கு ஹிஸ் ஹைனஸ் ராஜபூரீ மகாராஜா சாஹேப் என்று கடிதம் தஸ்தாவேஜிகள் தீர்ப்பு வகையராக்களிலும் கண்டு எழுதுவது வழக்கம்" என்ற குறிப்பால் உறுதி எய்தும். திண்டாமை சாதிப் பிரிவுகள், அவற்றின் விளைவுகள் தலைதூக்கி நின்ற காலம அது ஒரு சாதியினர் பிறிதோர் சாதியினரைத் தீண்டுதலும் கூடாது என்று கருதி ஒழுகினர். 'திண்டினால் நீராடுதல் வேண்டும். வெள்ளைக்காரர் ஒருவர்ை ராமச்ச்ந்திர சூர்வே தொட்டுவிட்டாராம் ; அதனால் அவர் மந்தி ஸ்நானம் ' -- - -

  • = -

செய்துகொண்டார்; தட்சணை ஒரு பணம்.” - ... _.ே ஜாதி பிரஷ்டம் - - மக்கள் உயர்சாதியின்ர் என்றும் தாழ்ந்த சாதியினரென்றும் அந்நாட் களில் பெரிதும் நினைத்திருந்தனர். ஒரு சாதியினர் தமக்குரிய ஒழுக்கங்களி னின்று வழுவின் அச்சாதியினின்று நீக்கப்படுவர். இதனைச் சாதிப்பிரஷ்டம்". என்பர். இங்ங்னம் நிகழாத்வாறு மக்கள் எச்சரிக்கையுடன் இருந்தனராதல். வேண்டும். இதனை, "உயிரையாவ்து விட்டு ஜாதிபிரஷ்ன்ே ஆகாமல் இருக்க வேண்டும் " என்ற கூற்றினின்று”அ அறியலாம். - -- நோயுறின் உடம்பு சரியில்லாமல் நோய்வாய்ப்படின் தஞ்சைப் பெரியகோயிலில் ஜூர ஹரேசுவர "ருக்கு 'அபிஷேகம் பூசை நைவேத்ய்ம்" நடத்துவது. வழக்கம். கி.பி. 1801இல் ரெசிடெண்டு பிளாக் பர்ன் அவர்களுக்கு உடல் நிலை கெட்டபொழுது சுரஹரேசுவரருக்கு அபிஷேகம் பூசை நைவேத்தியம் # மண்டலத்துக்குச்செய்யப்பெற்றது'க -- " அம்மை வார்த்தால் " சிதலா தோத்திரம் " ஜபம் முதலியன ஆந்தணர் களைக் கொண்டு செய்விப்பதுமுண்டு." கால்நடைகளுக்கு நோய்வராமல் இருக்க" நாச்சியம்மன்" என்ற சிறு தெய்வத்துக்குப் பூசை செய்வர் :" அல்லது அய்யனாருக்குப் பூசை செய்வர்." 31. P. 330, Maratha Rule in the Carnatic, Srinivasan, C. K. 32, 4-308's 33. ச. ம. மோ, த, 9-18 33. அ. 8-120 34. ச, ம. மோ. 34 . * 88 - ك. رول.அ. ச.ர். யோ. த. 1–28, 35. 4-464, 465, 36. ச. ம. மோ. க. 1-25 - 37. ச.ம.மோ. க. 4-16 ર. . . . . .