பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 " தச்சன் கம்மாளன் குயவன் வகேறாக்கள் கேட்டுக்கொண்டது; அக்ளிஷ்டோம யக்ஞத்தில் பசு 1க்கு 5 பணம் கிடைக்க வேண்டும் " என்பதால் (சிறந்த) உறுப்பு இலக்கணம் பொருந்திய பசுவொன்றுக்கு 5 ப_ாம் கேட்டனர் எனத்தெரிகிறது. பசுபந்தம் இது 18 வகை யாகங்களுள் ஒன்று; ஆண்டு ஒன்றுக்கு ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் செய்யப்பெறும்; இரண்டு அவ்லது ஒரு நாளில் செய்யப்பெறுவது. o 1827க்குரிய குறிப்பொன்று குப்பா சுரெ ளதிகள் சிவகங்கைத் தென் ககாயில் ஒரு பசுபந்தம் செய்தற்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்தமை கூறுகிறது. மகாதேவபட்டுக்குமங்ங்னமே கொடுக்கப்பெற்றது. அதில் கிருஷ்ண திகதித் என்பவருக்கு "யக்ளுேசுவர தட்சணையாக 15 ரூபா மொகரா, நாகம்பட் படகோசுவாமிக்கு 20 சக்கரம், ஆசிருதர் அப்பா தீகூழிதருக்குத் தங்கரூபா 1 கங்காதா தீகூழிதருக்கு 16 சக்கரம் கொடுத்தமை காணப்பெறும். † தாகபட்டு சதாசிவபட்டு லாண்டகே என்பார் 1829இல் வர்ஷ பசு செய்தார். அப்பொழுது அரசர் சென்று " யக்ளுேசுவரருக்குச் சக்கரம் 20 ' தடினையாக அளித்தார்." வாஜபேயம் - சோடசி இது அந்தணர்களாலும் அரசர்களாலும் செய்யப்பெறும் யாகங்களுள் ஒன்று. இது ' சாத்ருது 'கவில் செய்யப்பெறுவது. இதில் ரதாரோகணம் (தேரில் ஏறுதல்) சுவேதா சத்ர தாரணம் (வெண்குடை பிடித்தல்) முதலிய ஆறு அமிசங்கள் உண்டு. 1825 : சிவராமபுரியில் ராமா வாஜாபேயர் ஆசிருதரின் பிதாமகர் பாட்டனார்) வாஜபேய ப்ெளண்டரீக சர்வதோமுக விஷ்வத்வசாத்யம் இவை களை பூரீமந்த் சத்ரபதி வெண்குடை செலவும் கொடுத்து யக்ஞசித்தி செய் தார்கள் ' என்ற குறிப்பினால், ' ராம வாஜபேயர் என்பவர் சிவராமபுரி என்ற ஊாவர்; இவர் தந்தை " அக்னிஷ்டோமம் ' செய்தவர்; இவர் பாட்ட 4. ச. ம. மோ. த. 9-10 5. 4-238, 234 5.அ. ஐப்பசியும் கார்த்திகையும் ஆகிய கூதிர்க்காலம் 6. ச. ம. மோ. த. 4-87 7 கும்பகோணத்துக்கு அருகில் உள்ளதும், பாடல்பெற்ற தலமும் ஆன சிவபுரி' என்ற தளம் ஆகலாம். E. அடிக்குறிப்பு 2க்குரியது காண்க,