பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

421 ஃப்ளாக்ஸ்மன் வாழ்க்கைக் குறிப்புக்கள் 6-7-1755இல் ஃப்ளாக்ஸ்மன் நியூயார்க்கில் பிறந்தார். அடுத்த ஆண்டே அவருடைய பெற்றோர்கள் லண்டன் மாநகரத்தில் தங்கினர். ஃப்ளாக்ஸ்மன் இளமையில் உடல்நலம் இல்லாதவராகவே யிருந்தமையின், கல்விக் கூடத்துக்குச் சரிவரச் செல்ல மாட்டார். ஆகவே தம் தகப்பனாரின் கடையிலேயே படித்தார்; தம் தந்தையிடத்திலேயே படம் வரையவும், மாதிரிகள் செய்யவும் கற்றுக்கொண்டார். 1770இல் இரண்டு படங்களுக்கு வரைவுகளும், கடல் தெய்வத்தின் (Neptune) மாதிரிப் படிவமும் எழுதிக் கொடுத்தார். அதனால் லண்டன் மாநகரத்திலுள்ள ராயல் அகாடெமி இவருக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் பரிசாக அளித்தது. கி.பி. 1782இல் இவர்க்குத் திருமணம். 1787இல் இவர் இத்தாலிக்குச் சென்றார்; 1792இல் இலியட் ஒடிஸி (Iliad & Odyssey) ஆகியவற்றுக்குப் பட வரைவுகள் கொடுத்தார்: 1794இல் இங்கிலாந்துக்குத் திரும்பினார்; 1797இல் ராயல் அகாடெமியில் a-poliosori (Associate of the Royal Academy ) or Tif: 1807இல் தஞ்சை அரசர் (இரண்டாம் சரபோஜி) பொருட்டு" ஸ்வார்ஷ் மரணப்படுக்கைக்காட்சி" (Tomb for the Rajah of Tanjore) fougong, ou 35/503rogrf; 18109st. ராயல் அகாடெமியில் பேராசிரியரானார்; 9-12-1828இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்தார். —John Flaxman P. A. London 1979 - Chronology, Pages 22 to 24.