பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ரெஸிடெண்டுக்கு 1-6-1849இல் ஒரு கடிதம் எழுதியுள்ளார். (இந்தத் துரை அடுத்து வரும் பிஷப் காலத்தில் சிலகாலம் தற்காலிக ரெஸிடெண்ட் ஆக இருந்திருக்கலாம்.) 11. ஜே. பிஷப் : 1-11-1847இல் அம்மு என்ற ஒருவர் வழக்கைப் பற்றி விவரம் தெரிவிக்க ஸ்ர்க்கேலுக்கு ஜே. எச். பிஷப் கடிதம் எழுதியுள்ளார்."அ 26-11-1848இல் அருணகிரி விருபாகூரி தேவர் சிவபூசை மடத்து விஷயமாக நடந்த வழக்கை விளக்கமாகக் கூறித் தனக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று ரெஸிடெண்டு பிஷப் அவர்களுக்கு எழுதியிருக்கிறார். 22-9-1849இல் ரெஸிடெண்டு பிஷப் அவர்கள் அதிகச்செலவு செய்யக்கூடாது என்று லர்க்கேலுக்குக் கடிதம் எழுதியுள்ளார்." இவருக்கு 22-1-1853இல் " கைலாசவாசி அமர்சிங்கு ராஜா அவர்களுடைய புதல்வி ராஜா அமணிசாஹேபு' தாம் ஒரு உயில் ' (will) எழுதியுள்ள செய்தியைத் தெரிவித்துள்ளார்." 24-11-1850இல் கும்பகோணத்தில் காமகோடி பீடம் பூரீமகாதேவந்திர வரஸ்வதி அவர்கள் பட்டத்துக்கு வந்தமை முன்னிட்டு ஊர்வலத்துக்கு வேண்டிய காவல் உதவிக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று ஸர்க்கேல் அண்ணாஜி தியாகராஜ பண்டிதர் ரெஸிடெண்டுக்குக் கடிதம் எழுதியுள்ளார்." 12. ஃபார்பஸ் ( H. Forbes) : 12-4-1855இல் இவர் ரெஸிடெண் டாகப் பட்டுக்கோட்டையில் தங்கியிருந்தார்."அ இரண்டாம் சிவாஜி 29-10-1855இல் கைலாஸ்வாஸி ஆனபொழுது இவர் ரெஸிடெண்ட் ஆக இருந்தவர் ஆவர். 10-7-1856இல் இவர் கமிஷனர் பதவியில் அமர்த்தப் பெற்றார். இவர் ரெவின்யூ போர்டில் மூன்றாவது உறுப்பினராக இருந்தவர் என்றும், பல ஆண்டுகள் தஞ்சையில் ரெஸிடெண்டாக இருந்தவர் என்றும், மராட்டியர் தர்பாரில் இருந்த பெரிய அலுவலர்களை நன்கு அறிந்தவர் என்றும் ஆகவே இவர் கமிஷனராக நியமிக்கப்பட்டார் என்றும் தெரிகிறது. இவர் 14-5-1856இல் தரங்கம்பாடியிலிருந்து சென்னைக்குச் சென்றார். ஜான் 26இல் ரெஸிடெண்டு செரி சாகிப் தரங்கம்பாடியிலிருந்து ரெஸிடெண்டு அலுவலகத்துக்கு வந்தார்" என்பதால் சென்னைக்கு ஃபார்பஸ் சென்ற காலத் தில் தஞ்சைக் கலெக்டர் ஆக இருந்த செரிசாகிப் ரெஸிடெண்ட் வேலையும் பார்த்தார் என்று தெரிகிறது." இந்நாளில் ரெஸிடெண்டு செரி, வக்கீல் 52, 6-189 முதல் 147 வரை 52.அ. 4-277 முதல் 282 வரை 53, 6-114 முதல் 129 வரை மடங்களும் தம்பிரான்களும் என்ற கட்டுரையில் அடிக்குறிப்பு 82க்கு உரிய செய்தியைக் காண்க. 54. 5-270 55. 1-190, 191 56. 4-116, 117 56.அ. ச. ம. மோ, த. 6-81 57. Paragraph 15 of the letter by T. Pycrofts, Chief Secretary to the Secretary to the Govt. of India, dated 10th July 1856 - Page LIV of Appendix to The Maratha Principality by Hicky. 58. 3-127. 59. 3-128 60. 2-225