பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

தஞ்சை மராட்டிய



டாவது அவர் தம்பி’ சிவாஜிருஜா அந்த பிராந்தியங்களிலே பிரபலகை யிருக் கிறபடியினாலே அல்லியெதல் ஷாவும் இவர்பேரில் காரியம் ஒண்னும் பண்ண மாட்டான். ஆனபடியினலே யேகோஜி ருஜாவே ருச்சியம் பண்ண வேணும். அவர் நமக்கு வமிச பரம்பரையாக நம்முடைய மரியாதையை நடப்பிக்க வேணும். இந்தப்படிக்குப் பண்ணவேணுமென்று நிச்சயம் பண்ணி யேகோஜி ருஜாவுடனேயும் பேசிக் கொண்டு சம்மதப்படுத்தின உடனே யேகோஜி ராஜா சாலியவாகன சகம் தடுளகளை" நள வருஷம் சித்திரை மாதத்தில் தஞ்சாவூர் ருச்சிய சிம்மாசனத்திலே உளுக்கார்ந்தார்.' யேகோஜி ராஜா தஞ்சாவூர் ருட்சியம் பிருப்த்தியான உடனே அல்லியெதல்ஷா பாதுஷாவுக்கு யோக்கியதைக்குத் தக்கதாய் நஜர் கொடுத்து காதலயெகலாசுகான் அப்தல் அலிம் இநத ரெண்டு வஜீரையும் தம்முடைய கிட்டத்தானே வைத்துக்கொண்ட படியினலே பாற்ச்சாவுடைய மனசுக்குத்தாங்கல் வராமல்படிக்கு யுக்த்தி யுக்த் தமாக கடுதாசி யெழுதி அனுப்பிவித்தார். அதைப்பார்த்து அல்லியேதில்ஷா றம்பவும் சந்தோஷப்பட்டு யெகோஜி மஹாருஜாவுக்கு வஸ்த்திரம் பத்திரம் அனுப்பிவிக்கிறபோது தஞ்சாவூர் ருட்சியம் யெகோஜி மஹாறாஜாவுக்கு வம்ச பரம்பரையாய் அனுப்பிவிக்கச்' சொல்லி சானக்குக்" கொடுத்து அனுப்பிவித் தார். அதுக்குப் பிற்பாடு திருச்சிளுபள்ளி யைக்கர் கூட்டம் யெகோஜி ராஜா பேரிலே ருஜகாரியம் பண்ணத்துக்கு" ருஜா அவாள் பேரிலே யெதிர்த்து உயித்தம்பண்ணி அவாள் கிட்டயிருந்து செந்தலைமால்" பாக்கு வெத்திலைக்கு யென்று யெழுதி வாங்கிக்கொண்டு காதலயெகலாசுகான் அபதல்அலிம் ரெண்டு பேரையும் அவாளுக்குப் பேசின் மரியாதைப்படிக்கு நடப்பித்துக் கொண்டு ருட்சியம்பண்ணிககொண்டு வந்தார்.

அப்பால் சாலியவாகன சகம் தடுளகல்.அ " பிங்கள வருஷத்திலே யெகோஜி ராஜாவுக்கு மூளுவது பிள்ளை துக்கொஜி ராஜா செனணமானார். இந்த மூணு பிள்ளையும் யெகோஜி ராஜாவுக்கு மூத்த பெண்சாதி யிங்களே

25. தம்பியென்பது பொருந்தாது; ஏகோஜிக்கு முன்னர்ச் சிவாஜி பிறந்தவராதலின் போ. வ. ச. வில் சகோதரர் என்றுளது (பக். 78)

2s. eason 1597. 26 (.o.) “The final occupation of that country (Tanjore) was probably achievedby Eccojee after the death of his father. This event is placed by a manuscript history of Tanjore in the Tamil. Language... belonging to Mackenzie collections"- Wilkes, Historical Sketches of India: History of Mysore (1817) Vol. I Page 78. 27. நஜர் - நசீர் (டி3119); காணிக்கைகள் (போ. வ. ச. பக். 78) 28. அனுப்பிவிக்க அனுபவிக்க (டிச732) 29. சானக்கு - சாசுவத சாஸனம் (போ. வ. ச. பக். 78)

30. ருஜ காரியம் பண்னத்துக்கு - ரகசியமாய்த் தக்க யோசனை செய்தபோது போ. வ. ச. பக். 78-79)

31. செந்தலை மால் - சந்தலி மஹால் (போ. வ. ச. பக். 79), இதனுடன் திருக்காட்டுப் பள்ளி யையும் சேர்த்துத் திருமுடி சேதுராமன் சுவடி கூறும். Ј2. Ранцы 15 0,5)