பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

89

 .

வாகன சகம் தடுளகல்க' ருசு வருஷம் மாசி மீ சுக்குலபக்ஷசம் சப்த்தமி தினம் தஞ்சாவூர் கோட்டை வடக்குவாசல் வழியாய் உள்ளே வந்தபடியினாலே அவர் வந்தவழி அல்லிதற்வாஜா என்று பேராச்சுது. அங்கேயிருந்து சத்தே துாரம் வந்த பிற்பாடு அரண்மனையிலே யிருந்து னாயக்கர் அவர் தாயாதி பந்துக்கள் கொஞ்சம் சேனையும் வாங்கிக்கொண்டு யெதிரே வந்தார்கள். அவாள் கையிலே கத்திவாங்கிக் கொண்டு சண்டை போட்டபடியினாலே தஞ்சாவூர் ருச்சியம் பண்ண’ னாயக்கதம் தாயாதி வகையெருவுகளிலே யேழெட்டுப் பேர் செத்துப் போனார்கள். மத்த பேர் சின்னாபின்னமாய் போய்விட்டார்கள். கோட்டை கைவசமாச்சுது. அதுக்கு மேல் கொஞ்சம் நஞ்சமிருந்த சல்லியங்களை எடுத்துப்போட்டு’ உடனே கீழவாசலாலே பிறப்பட்டு வெளியிலே வந்து ருஜா யிறங்கினார். செயித்துவந்த வாசலான படியினாலே பத்தேதர்வாஜா என்று பேராச்சுது. அதுக்கு பிற்பாடு கோட்டை மோக்களவாய் முன்னே மந்திரித்தினம் பண்ணினவன் பாரிசமாகத்தானே கோட்டையை அந்த வேளையிலே காரியம் பார்க்கச்சொல்லி நேமித்து ராஜா வும் ரெண்டு வpரும் கோட்டை வெளியிலே யிறங்கின. பிற்பாடு யேகோஜி ருஜா ரெண்டு வஜீரையும் பெங்களுர் போறத்துக்கு உத்தாரம் கேட்டார். அப்போ ரெண்டு வஜீரும் யெங்கள் விவகாரம் திருகிறமட்டுக்கு மிருக்கச்சொல்லி பிருர்த்தனை பண்ணி இந்த றாச்சியம் எனக்கு உனக்கு என்று சண்டை உண் டாச்சுது. இப்படிக்கு ரெண்டு மாதமாச்சுது. இதுக்குள்ளே அபறங்கசீபு பாதஷா சண்டைபோட்டு யெல்லா பாத்ஷாக்களும் அபறங்கசீப் கைக்குள்ளாக ஆனார்கள் என்கிறசேதி வந்தது. விசையாபுரமும் சண்டையாய் நிக்குமோ போமோ என்கிற சமுசயத்தில் விழுந்தது. அப்போ காதல் யெகலாசுகான் அப தல் அலீம் ரெண்டு வஜீரும் யோசனை பண்ணினது. நாமிருவரும் சண்டை போட்டாலும் ஒருவராகிலும் இந்த ருச்சியத்தில் இருப்போமே ஆளுல் யேகோஜி ராஜா பிறப்பட்டு போய் விடுவார். அப்பால் நம்மாலே இந்த கோட் டையை சமாளிக்கக் கூடாது. திருச்சிபைள்ளி நாயக்கர் கூட்டம் பலவந்தாள். ரெண்டாவது அல்லியெதல்லடிாவும் நமக்கு ருச்சியம் தக்க ஒட்டார்." யேகோஜி ராஜா சூரகை யிருக்கிறான். திருச்சிபைள்ளியாரையும் செயிப்பார்: ரெண்

21. சகம் 1596 ராஷல ஆண்டு என்பது தவறு (காமிக்கண்ணுப் பிள்ளை):

“Vyankaji profited by their disunion and took Tanjore at the first assault on 12 January 1676 and soon occupied all its territory crowning himself as king of Tanjore on 5 March 1676”- (Sarkar (2) page (67)

“The Tamil work Bhosalvamsham gives the date of the capture of Tanjore as 23rd January 1675 which is wrong by one year. The correct date is 12 January 1676 as is proved by the diary of Fancois Martin, the founder of Pondicherry” (Sarkar (1) P.280 F.n.)

23. கொஞ்சம் நஞ்சமிருந்த சல்வியங்களை எடுத்துப்போட்டு - எஞ்சியிருந்த எதிர்ப்புக்களையும் வென்று (போ. வ. ச. பக். 77)

24. தக்கஒட்டார் - தக்கினத்துக் கொள்ளும்படியாய்ப் பண்ணமாட்டான் (டி. 119); நம்மிடமே விட்டு வைக்கமாட்டார் (போ. வ. ச. பக். 78)

6 9-1 2