பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

தஞ்சை மராட்டிய

I 25

வரைக்கும், பிறதாப சிம்ம மஹா ஹாஜாவுடைய உத்தம நடத்தையும் தானதர்மங்கள் உதாரத்துவமும் சவுரியமும் அன்னிய ஹாஜாக்களுக்குப் பிதிகர மும்’ இந்தப்படியாக விஸ்தரிச்சுது. தம்முடைய றாச்சியத்து செனங்களெல்லா ரும் மஹா ஹாஜாவினுடைய தான அவுதாரிய குணத்தைத் தொட்டும் சனங் களை றம்மியம் பண்ணிவிக்கிற சாமற்த்தியத்தைத்தொட்டும் சகலமான பிற சைகளும் சுகப்பட்டுது. இப்படிக்கொத்த மஹா றாஜாவுக்கு பரலோக பிற்யாண னாள் சமீபித்தத்துக்கு சில சின்னங்கள் தெரியப்பட்டுது. அதென்னவென்றால் விழுந்து போறத்துக்கு ஆறுமாசத்துக்கு முன் முதல்க்கொண்டு மஹா ஹாஜா வுடைய சித்தவிருத்தி அதிக கோபமாச்சுது. அதுக்கு ஒரு திஷ்டாந்திரஞ் சொல் லுகிறேன். மஹா ஹாஜா அவர்கள் சுவாமி தெரிசினத்துக்கு திருவாரூருக்கு சவாரி போனார். அப்போ டிஹா ஹாஜாவுடைய சின்ன சேவுகர் மாவளியர்’ ரெண்டு பேர் பின்னாலே நிண்ணார்கள். அவர்கள் மறா றாஜாவுடைய சேவுகத்தில் ஆலசி யம் வருகுதென்று சீக்கிரமாக சவவாரியுடனே கூடப்போய் சேர வேணுமென்று சுறுக்காய் ஓடிவருகிறபோது அவாளுடைய தேகத்தின் வேகமும் அவாள் அடி வைத்து ஒடுகிற போது பூமியிலேயிருந்து யெழும்புகிற துாசிகள் மஹா ஹாஜா தேகத்திலே பட்டபடியினாலே* மஹாறாஜா அவர்கள் அந்த rணமே அவாள் ரெண்டு பேரையும் தலையை வெட்டிப்போடச் சொல்லி உத்திரவு பண்ணிப் போட்டார். அப்படியே நடிந்துது. அவாள் தலைவெட்டுண்டு போகும்படியாய் குத்தம் பண்ணாதபடியினாலே பிரபஞ்சியத்திலே யிருக்கிறவர்களெல்லாம் மஹா றாஜா யிதுவரைக்கும் நடப்பித்துக்கொண்டு வந்த காரியத்துக்கு இந்தக் கிறுத் தியம் விபரித சின்னமாய் காண்பிவித்துது. இப்படிக்கு இன்னும் சில பொல்லாத கிறுதியங்களும் நடந்துது. இது தவிர தெய்வீக திஷ்ட்டாந்திரம் ஒண்னு பிற பலமாய் நடந்துது. அது யென்னவென்றால், மஹா ஹாஜா அவர்கள் விழுந்து போறத்துக்கு மூணு மாசத்துக்கு முன்ன்ே முதல்க்கொண்டு றாத்திரி காலத் திலே பனிரெண்டு னாழிகைக்கு மேல் இருவத்திரண்டு னாழிகை வரைக்கும் ஒரு பெரிய அழுகைக் கூக்குரலாகிறது. மஹா ஹாஜா முதல் சகல சனங்களும் இந்த சப்த்தம் கோட்டை வெளியிலே ஆகுதென்று போய்ப் பார்க்க வேணு மென்று போனவிடத்திலே கோட்டையிலே ஆகுறது. கோட்டையிலே பார்த் தால் கோட்டை வெளியிலே ஆகுறாப்போலே யிருக்குறது. இந்தப்படி முனு.

221. அன்னிய ராஜாக்களுக்குப் பிதிகரமும் - எதிரிகள் அஞ்சும் பராக்கிரமம் (போ. வ. ச. பக்.' (பிதிகரம் - பீதிகரம் - அச்சம்)

222. மாவளியர் - மாவள வகுப்பைச் சேர்ந்தவர் (போ, வ. ச. பக். 116):

The Western part of the Poona district, running along the Western Ghats for a length of 12 to 24 miles is known as Maval or the Sunset land ...the valleys into which this western belt is divided are collectively known as the twelve Mavals... The Maval country is purely agricultural region. Its common people differed from the Marathas and kunbis of the plains only by being stronger built, hardier, simpler and less enervated by luxury or vice”- (Sarkar (1) Page 26) o

223. பட்டபடியிஞலே - பட்டதென்றெண்ணி (போ. வ. ச. பக் 115)