பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

தஞ்சை மராட்டிய

I 50

மஹா ஹாஜா அவர்களுக்கு றஸ்த்து முதலானதுகள் வேணுமென்று அறியப் பண்ணிவிச்சவிடத்திலே மஹாறாஜா அவர்களும் தம்முடைய சக்த்திக்கு அதிகமாய் ஆடுகள் மாடுகள் தமக்கு இருக்கிற குதிரைகளில் தம்முடைய பிருது சவவாரி முதலான குதிரைகளில் கூட குடுத்து ஆனையும் யிது முதலான துகள் கும்பினியார் கோறின. இடத்திலே கொண்டு போய் செலுத்திப்போடச் சொல்லி உத்தாரம் பண்ணார்.

மஹா. ஹாஜா அவர்கள் அப்போ தம்முடைய சமான குலத்திலே காட்டிகே றாவுடைய பொண் யெமுனாபாயி சாயபு அஹில்லியா பாயி சாயபு இந்த ரெண்டு பேரையும் கல்லியாணம் பண்ணிக் கொண்டார்.

அப்பால் முன்னாலே அமறசிங்கு றாச்சியபாறம் பண்ணின கடைசி நாளையிலே கும்பனியார் நிவு:பத்தி" ரெசிடெண்டு மேஸ்தர் மக்ளவுட்டு சாயபு மஹா ஹாஜாவுக்கு பட்டமாகாதத்துக்கு முன்னே மஹா றாஜாவுக்கு நிஷகரிஷை பண்ணியிருந்த பணம் செலுத்தினதில் வித்தியாசமாக இருக்குதென்று கும்பினி யாருக்கு அறியப்பண்ணின உடனே மஹா ஹாஜாவுக்கு செல்ல வேண்டிய பணத்தை செலுத்திப் போட்டார்கள். அதுக்கு அந்த மக்களோட்டு சாயபு மஹா ஹாஜா அறியப் பண்ணிவித்த வாற்தை நிஜத்துக்கு வரமாட்டாதென்று பிரதி உத்திரவு எழுதிக் கொடுத்ததை மிசிடெண்டு மேஸ்த்தர் டுரியான் சாயபு மஹா ராஜா சாயபுக்கு சொன்னத்தும்பேரிலே மஹா றாஜா தம்முடைய நிச சமாசாரத்தை கும்பினியாருக்கு வியக்த்தமாய் தெரியும்படிக்கு யுக்த்த மாயிருக் கப்பட்ட சாஷசி அத்தாட்சிகள் ரெசிடெண்டு மேஸ்த்தர் டுரியான் சாயபுக்கு தஅள வருஷம் மேe'உம்எஉ’ எழுதின கடுதாசி குடுத்தத்தை மேஸ்தர் டுரியான் சாயபு சாஷசி சம்பந்தம் நடந்த அனுபோகமெல்லாம் விசாரித்துக்கொண்டு மஹா ஹாஜாவுடைய நிசமும் கல்ல நடத்தைகளையும் கும்பினியாருக்கு செம்மை யாய்தெரியப்பண்ணிவித்தத்தின்பேரிலே கும்பினியார் அதைப் பார்த்துக்கொண்டு மஹா ஹாஜாவுடைய காரியக்காறரை சென்னப்பட்டணத்துக்கு அனுப்பிவிக்கச் சொல்லியனுப்பிவித்தார்கள். அப்போ மஹா ஹாஜா தத்தாஜி அப்பாவையும் இதில் அனுபோகமா யிருக்கப்பட்ட ரெண்டொரு காரியஸ்தர்களையும் அனுப்பிவித்தார்கள். இவர்களுக்கு மரியாதையாக அழைப்பிவித்து விசாரணை பண்ணினவிடத்தில் மஹா றாஜாவுடைய நிசம் செம்மை தெரிந்து கும்பினியார் தங்களுடைய சொந்த சாதிமானம்' வைக்காமலும் பட்சபாதமில்லாமலும் ஞாயத்திலே நிண்ணு விசாறணை பண்ணினது எல்லாரும் சிலாகித தக் கினையான யோக்கியமாயும் கீற்தியுமா யிருந்துது." இந்த ம்க்களவுட்டு

6. sts#L#@ - a-zco; o sirsmuo (Tamil Lexicon, M.U.) 7. lošeray-G - Macleod 8. 27-5-1800 8.அ. சாதிமானம் - சாதி,அபிமானம் 9. மாக்லோடு தொடர்பாகத் தீர்ப்பு வழங்கின. அந்நாளைய கவர்னர் கிளைவ் அவர்கள் 7-4-1801இல் சரபோஜிக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு:

(No. 30) TO HIS EXCELLENCY THE RAJAH OF TANJOUR

Para 1. I am concerned that the difficulty of investigating the points at issue between your Excellency and Mr. Macleod should have been so much