பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

சாலியவாகன சகம் சூஎள உ௹[1] ருத்துரோத்தகாரி ௵ சித்திரை மீ[2] சூஅள௩[3] மாற்ச்சி மீ உ௹[4]


  1. 66. சகம் 17:5: போ. வ. ச. வில் தமிழ்ப் பகுதியில் 1795 என்றிருப்பது அச்சுப்பிழை: மராட்டியப் பகுதியில் 1725 என்றே உளது.
  2. 67. "சித்திரை" மீ என்பதற்குப் பதில் "மார்க்க சீர்ஷம்" என்று போ. வ. ச. விலுள்ளது
  3. 68, 1803
  4. 69. மாற்ச்சி 25” என்றவிடத்தில்" டிசம்பர் 13.உ என்று போ. வ. ச. வில் உள்ளது (பக்கம். 139). எனவே மார்ச்சு 25ஆம் நாள் தமிழ்ச் சுவடி எழுதிமுடிந்தது எனவும், டிசம்பர் 13ஆம் நாள் கல்வெட்டு வெட்டி முடிந்தது எனவும் கொள்ள இடம் தருகிறது.

போ. வ. ச. ஆங்கிலப் பகுதி பக்கம் xxx இல் காணப்படுகிறது. ஆனால் போ.வ. ச. மராட்டியப் பகுதியில் Babu.Rayar என்றுள்ளமை கவனித்தற்பாலது.

“Report of Babu Rao, Maratha Translator to Col. C. Mackenzie of his journey to Pondicherry, Karaikal along the coast for the purpose of collecting historical information coins etc., from the 24th December, 1816 to 27th May,’ 1817 - (H. Wilson's Mackenzie collection, Pages 599-621)

என்ற இம்மேற்கோளிலிருந்து அவர் பெயர் Babu Rao ஆதல் கூடும், Bapu Ra0 அன்று எனக் கொள்ளலாம். மேலும் இம்மேற்கோளால் பாபுராவ் மெக்கன்சியிடத்தில் வரலாற்றுச் சுவடிகளைத் தேடிச் சேர்க்கும் பணியில் 1916-17க்கு முன்பின் அமர்ந்திருந்தமை பெறப்படுகின்றது.