பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தஞ்சை மராட்டிய

40

வெகுநாளாய் சினேகம். உம்மாலே யிபருயிமுகானுக்கு வெகுகாரியங்கள் கூடி வந்துது. யிபருயிமுகானும் உமக்கு வெகு உபகாரங்களே பண்னர். இப்போ நாமும் உமக்கு அப்படியே நடப்பிவித்தோம். உம்மை நாம் தெற்கு பிருந்தியத் துக்கு அனுப்புவித்தத்துக்கு நீரும் ம்ை சொன்னபடியே காரியங்களைச் செய்தீர். ஆனல் உமக்கு பெங்களூருக்கு சாகீர் குடுத்தபடியினலே நீர் நம்மண்டையில் வராமல் சமுசாரத்தையும் அழைப்பிவித்துக்கொண்டு அங்கேயே யிருந்துவிட்டீர். நீர் நம்மண்டையி லிருக்கவேணுமென்று உம்மை அழைத்துக்கொண்டு வருகிற நிமித்தியம் முஸ்தப்புகானை அனுப்புவித்தொம். அவன் வித்தியாசமாக உம்மை நம்மண்டையில் அனுப்புவித்தான். இருக்கட்டும்; போன காரியத்தை ஒன்றையும் மனிதிலே வைக்க வேண்டாம், இப்போ உமக்கும் நமக்கும் சமாதானம் இது தான். உம்முடைய குமாரின் சிவாஜிருஜா நம்முடைய சிம்மகெடி ஸ்த்தளத்தை" கட்டிக் கொண்டார்." அதை நமக்கு விட்டுவிடவேணும். உம்முடைய மூத்த குமாரன் சம்பாஜிருஜா பெங்களுரிலே யிருந்துகொண்டு முஸ்தபகாைேடே சண்டைபண்ணுகிரு.ர். அவரையும் உம்முடைய சமுசாரத்தையும் சாத்தா ராவுக்கு அழைப்பிவித்துக்கொண்டு பெங்களுரை நமக்கு விட்டுவிடவேணும். மூளுவது சித்திரக்கல்லு பிறமா" என்கிறவன் ருெம்பவும் தில்லுதிரியாவரம்' பண்ணுகிரு.ர். அவன்பேரில் பாளையம் மெடுத்துப்போய் அவனைக் கைக்குள் ளடக்க வேணுமென்று சொன்னர். இந்த மூணு வாற்தையும்" சஹஜிருஜா அங்கீகாரம் பண்ணி ரெண்டு பிள்ளைகளுக்கும் யெழுதி அனுப்பி பெங்களுர் சிம்மகெடியையும் விட்டுவிடச்சொல்லி யெகொஜிருஜாவையும் சம்பாஜிருஜாவை யும் அவடத்திலிருந்த சமுசாரத்தை சாத்தாராவுக்கு வந்து விடச் சொல்லி எழுதிப்போட்டு" தாமும் பாளையம் முஸ்தீது பண்ணிக்கொண்டு பறமா என்கி

32. இது கொண்டன' என்ற பெயருடைய கோட்டையாகும். இது பூனாவுக்கருகில் இருப்பது: பீஜப்பூர் அரசுக்குரியது. சிவாஜி அக்கோட்டையின் கில்லேதாரை விலைக்கு வாங்கிக் கோட்டையைப் பிடித்துக்கொண்டு புதுப்பித்தார். அது முதல் அக்கோட்டை சிம்ஹகாட் (சிங்கக் கோட்டை) என்று சொல்லப்பட்டது (தகாகாவ் பக். 100-101: டஃப், பக். 68). இது புரந்தர் கோட்டையைப் பிடிப் பதற்கு முன்னே நிகழ்ந்தது.

33. கட்டிக்கொண்டார் - பிடித்துக்கொண்டிருக்கிருர் (டி. 119) 34. சித்திரக்கல்லு பிறமா - சித்திரகல் துருக்கத்துப் பரமா (டிச119) 35. தில்லுதிரியாவரம் - தில்லும் திரியாவரமும் (டி3119), தில்லு முல்லு, தில்லுமல்லு என்ற சொற்களே சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதியில் காணப்படுகின்றன: அட்டுழியம் என்று போ. வ. ச. வில் (பக். 28இல்) உள்ளது. 35. வார்த்தை - விஷயங்கள் (போ. வ. ச. பக். 29)

The Sultan who was prepared to forgive the faults of a whole universe placed Shahji in charge of Ahmed Khan and declared that he would be pardoned and restored to his former honours, if he gave up to the King the forts of Kondana (which he had seized during the dissolution of the Nizam Shaji Monarchy) Bangalore and Kandarpi (64 k.m. east of Chittaldurg) (Sarkar (2) Page 56). இதில் கண்ட கந்தர்ப்பி என்பது சித்திரகல்லாக இருக்கலாம் போலும்! 37. இங்கனம் விடுதலையடைந்தது 16-5-1649 ஆகும் (சர்க்கார் (1) பக்கம் 39).

“A son and heir was born to Muhammad Adil Shah on 5th May 1649

and this joyous event was diplomatically used as a plea for the pardon of Shahji” (Sarkar (1) Page 39).