பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

41

 41

றவன் பேரில் பிறப்பட்டு சித்திரகல்லுக்கு போய் சேர்ந்தார். அப்போ பறமா தன் தோட்டத்தில் மீன் வேட்டை'யாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு அல்லி யெதல் ஷா பாளையங்கூட்டி சஹஜிருஜாவை உன் பேரிலே சண்டைக்கு அனுப்பி யிருக்கிருர் என்று அவனுடைய மனுஷாள் சொன்னர்கள். அப்போ பறமா தன் பிருது குதிரைமேலேறிக்கொண்டு மேல் எழுதியிருக்கிறபடி அவனுடைய சன்னகத் துடனே சண்டைக்கு பிறப்பட்டு வந்தான். சஹாஜிருஜா அவனுடனே மஹா சண்டை பண்ணி தன்கையினலே அவனைக் கொண்ணு' பரமாதலயை அறுத்து உறுமாலையில்' கட்டிக்கொண்டு அவனுடைய பிருதுகள்' தாஜா'அ என் கிறது, குதிரையின் முகத்தில் போடுகிறது, சறஜா தோடா இந்த மூணும்" எடுத்துக் கொண்டு அவனுடைய பாளையத்தில் சிறுது கொள்ளையடித்துக் கொண்டு ருஜா விஜாபுரத்துக்கு வந்து அல்லியெதல் ஷா சமுகத்திலே பறமா வின் தலையையும் அவனுடைய குதிரையின் மூணு பிருதும் வைத்து குறணிசு பண்ணினர். அப்போ அல்லியெதல்லடிா மஹாசந்தோஷத்தை அடைந்து அவர் கொண்டு வந்த விருதை அவருக்கே கொடுத்து தன்னுடைய சகலபிருதுடனே நிறையப்பட்ட சதரை சஹஜிரு.ஜாவுக்கு யினமாக குடுத்தார். அதிலிருந்த பிருதுகள் வஸ்துக்கள் என்னமென்ருல்" பச்சை மகமல்* கூடாரம், அகாடி யிலே ஆனைமேல்வைத்துக் கொண்டு அடிக்கிற* தாசு, சதிரிலே வைக்கிற ஒத்தை நகாரா, பச்சை மகமல் சானனனி, பொன் கலசத்துடனே கூடினது அகாடியிலே போற பொன்னு வெள்ளி அம்பாரியும், ஆனையும், பாச்சாய் சதிரிலே ரெண்டு பக்கத்திலேயும் பிடிக்கிற நங்கிச முசோ என்கிற ரெண்டு கத்திகளும் சதிரிலே யிருந்த குதிரையின் தாஜ சரஜா உமா உடன் குதிரையும், மாயமரதெப்பு என்கிற மகாபிருது, வெள்ளி பொன்னில்ை செய்யப்பட்ட சந்திர சூரிய வாச்சியம், பச்சை மகமல் நாலு புரையுள்ள கூடாரம், பச்சை பேஷ் படுதாப்பட்டு கவுறுடன் அந்தக்கூடாரத்துக்குள்ளே போற வழியில் பச்சை மகமல் சானனனி, இந்த சானனனிக்கு கவசம் வைத்ததிேைல இழைக்கப்பட்ட" பட்டு திவாசும், சறஜாவின் கால்போலே காலுள்ள சிம்மா சனம், அதின் பேரிலே போடுகிற சுசினியம், டேராவின் சமீபத்தில் ஒன்றை"

38. மீன் வேட்டை - முயல் வேட்டை (திருமுடி சேதுராமன் சுவடி பக். 87)

39. விச்சகத்தி பரமாவுடன் ஷாஜிமட்டும் தனியாகப் போரிட்டுச் சகம் 1974 தமிழ் நந்தன ஆண்டில் (கி.பி. 1652) கொன்றார் என்று திருமுடி சேதுராமன் சுவடியில் (பக்கம் 90) உள்ளது.

40. உறுமாலே - உருமாலை (டி. 119) அங்கவஸ்திரம் (போ. வ. ச. பக். 29) 41 முதல் 42 வரை போ. வ. ச. வில் இல்லை 41.அ. தாஜா - தாசு (டி. 119) 43.அ. மகமல் - வெல்வெட்டு (போ. வ. ச. பக். 9ே)

43ஆ. ஆனமேல் வைத்துக்கொண்டு அடிக்கிற" என்ற இடத்தில் டிச119இல் 'போற' என்பது மட்டும் உளது.

44. கலசம் வைத்ததஞலே இழைக்கப்பட்ட' என்ற இடத்தில் டி3119இல், 'வச்சிரக் கல்லிகுல் இழைக்கப்பட்ட கலசமும்' என்ற வாக்கியமுளது. --

45. ஒன்றை - ஒண்டை (டி5762)

69-6