பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

47

 47

நீர் பாதுஷாகிட்ட வெகுகாரியம் பண்ணியிருக்கிறீர். சீமைகளையும் செயித்திருக் கிறீர். உம்மைத்தொட்டு பாதுஷாயி என்கிறபேர் நிலைநின்றிருக்குது. இப்போ சாசிராஜாவுடைய பிள்ளை சிவாஜி யென்கிறவர் வெகுசாய் பெலவாய்ை தொகப்பஞர் பேச்சையுங் கேளாமல் தான் அதிக்கிறமமாய் பாற்ச்சாவுடைய சீமைகளெல்லாங் கட்டிக் கொண்டு பாற்ச்சாயி கசாளுவுக்கு வருகிற திரவி யத்தை யெல்லாம் கொள்ளையிட்டது' மல்லாமல் பாஜிருஜா கிஷ்ணருஜா செனகருஜா இவாளுடைய சீமையும் கட்டிக் கொண்டு அப்பால் சந்திர ராஜா வுடைய சீமை ஜெயவல்லி நகரம் அல்லது ஜாவல்லி நகரத்தையும் கட்டிக் கொண்டு சமுத்திரத்து நடுவே கோட்டையுங் கட்டிக்கொண்டு அதுக்குப்பேர் சிவலெங்கை என்று பேர்வைத்து றத்தின' சிம்மாசனம் பண்ணி அதின் பேரிலே தாம் உளுக்கார்ந்து தம்முடைய சகமும் உண்டு பண்ணி இருக்கிருன். இன்னம் என்ன காரியம் பண்ண மாட்டான்; ஆகையால் நீர் விசேஷமாக சேனைகளை சேத்துக் கொண்டு திரவியமும் எடுத்துக்கொண்டு" உம்மோடே கூட பதினெரு வசீரையு மழைத்துக் கொண்டு மஹாபுத்தியுடனே சிவாஜி ருஜாவை உயிரோடே பிடித்துக்கொண்டு வரவேணும்'; இல்லாவிட்டால் கொண்ணுபோடவேணும்; இப்படிக்கு பண்ணுவிட்டால் ந்மக்கு இருக்க வொட்டாமல்' பண்ணிப்போடுவானென்று சொன்னத்துக்கு அப்துல் லாகான் சம்மதித்து பதினெரு வசீர்களையும் சேனைகளை எதெஷ்டமாக சேத்துக் கொண்டு வக்கில் கிஷ்ணுஜி பண்டிதரையும்' அழைத்துக்கொண்டு பயணம் பிறப்படுகிறத்துக்கு சித்தமானன். இப்படி இருக்கச்சே சிவாஜிருஜா புளுவுக்கு வந்து சேந்ததாய் சேதி வந்துது. அப்போ சந்திரருஜா சொன்னது: சிவாஜி ருஜா அங்கேயிருந்து புளுவுக்கு வந்து சேர்ந்தது ஒருகாரியத்துக்கு பெல மாச் சுது!!. சாவலி கெடியிலே யிருந்தால் அவரைக் கண்டுபிடிக்கிறது மகாகடினம். அவர் புளுவுக்கு வந்தவர்" மறுபடி அங்கே போய் சேருகிறத்துக்கு முன்னே நாம் பண்டரிபுரத்து மேலே செவையாய் சாவல்லி கெடிக்குப் போய் அத்தையும் பிரதாபக் கெடியும் நாம் சாதிச்சுக் கொண்டால் சிவாஜிரு.ஜா

41. “Having heard that a large treasure was forwarded to court by Moolana Ahmad, governor of Kalliyan, Sivaji put himself at the head of 300 horse, taken at Sopa.........and attacked and dispersed the escort, divided the treasure amongst the horsemen and conveyed it with all expedition to Rajgurh"(Duff, Page 71-72)

42. றத்தின - ரெற்றின (டி3119) 43. திரவியமும் எடுத்துக்கொண்டு . கசாவுைம் வாங்கி கொண்டு (டி. 119) 44 முதல் 45 வரை டி3119இல் 'இல்லாவிட்டால் நம்மை யிருக்கவொட்டாமல்" என்றுளது.

46. asys susiwiązt (Krishnaji Bhasker, the Kulkarni of Wai-Sardesai, Page

125).

47. பெலமாச்சுது - செளகுரியமாகிவிட்டது (போ. வ. ச. பக். 36) 48. வந்தவர் - வந்தபடியினாலே (டி. 119)