பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 69 "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகி பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் ... ... ... ... செல்லா அநின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்' -சிவபுரா. 26-31 என்று கூறுவது நோக்கற்குரியது. செய்யுளின் தேவை நோக்கிப் பிறப்பு முறை முன் பின்னாக அடுக்கப்பட்டி ருப்பினும் ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை இங்குக் கூறப்பட்டிருப்பதை காணலாம். மறுபிறப்பு : மேனாட்டாரிலும் பலர் இறப்பின் பின் மறுபிறப்புத் தொடரும் என்பதை நம்பினர். ஒரிகன், (Origen) என்ற பழைய தத்துவஞானியும் சமீபகாலத்தில் க்யார்டனோ (Giordano) புரூனோ (Bruno) வான் ஹெல்மோன்ட் [Ven Helmontj sn GFL—Girl Jfrá [Swedenberg] FITgjG5 [Gothej GarruGabrir [Schopenhaner] @Læsir IIbsen] மெட்டர்லின்க் ]MaeterlinK] grrLifri'. | ?@grergsfräi [Robert Browning] ET SIGLITři lopil 5 pilianu Sihl stuu மேனாட்டாருள் சிலராவர். இவருள் தத்துவஞானிகள், கவிஞர்கள் முதலியோரும் உள்ளனர். பிளேட்டோ உட்பட பழைய கிரேக்கர்களும் மறுபிறப்பை நம்பியவர் களேயாவர். - சாவா உயிர்கள் : உயிரியல் விஞ்ஞானம் கண்டுள்ள சில கொள்கைகளும் மறுபிறப்பை நம்பச் செய்கின்றன. உயிரணுக்கள் (Germ plasm) மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவையாகும். சிறு விலங்குயிர்கட்குக் கூட அவற்றின் முயற்சி இல்லாமலே த.ப-5