60 தந்தையின் ஆணை ஏற்பாடு செய்யலாம் என்று சேகர் சொன்னான்; அதை ஏனோ நளினா மறுத்து விட்டாள். மதுரையில் என்று சேகர் ஆலோசனையைக் கூட நளினா மறுத்துவிட்டு, விருதுநகரில் திறக்கலாம் என்று கூறினாள். அது சேகருக்கு பிடிக்கவில்லை. என்றாலும் கடைசியில் ஓப்புக்கொண்டான். அதன் பின் இருவரும் விருதுநகர் சென்று, வசதி யான இடங்களை வாடகை பேசி முடித்துவிட்டு, சாமான் வகைகள் வாங்க சென்னை சென்றனர். பதினைந்து நாட்களில் எல்லா வேலைகளும் பூர்த்தியாயின. திறப்பு விழா அழைப்பிதழ் அச்சிடப்பட்டது. அந்த அழைப்பிதழ் நளினா பெயரில் இருந்ததே தவிர சேகர் பெயரில் இல்லை. அதற்குக் காரணம் சேகரின் கண்டிப்பான பேச்சு தான். வியாதிக்கும் பிரமுகர்களுக்கும் விசேஷமான தொடர்பு இருக்குமோ என்னவோ, அச்சிடப்பட்ட அழைப்பிதழ்கள் பிரமுகர்களுக்கு மட்டும் அனுப்பப் பட்டன! திறப்பு விழா வைபவமும் இனிது நடந் தேறியது. டாக்டர்களிடத்திலே கோபம், சிடுசிடுப்பு கொஞ்சங் கூட இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் வியாதியஸ் தர்கள் வரவே பயப்படுவார்கள். நளினாவும், சேகரும் ஒவ்வொருவரையும் நன்கு உபசரித்தார்கள். குழந்தைகள், பெண்கள் ஆகியவர்களுக்கு வைத்தியம் செய்வதை நளினா மேற்கொண்டாள். சில டாக்டர்களுக்கு இரவு நேரங்களிலே வெளி வருவதென்றால் இமயமலையில் ஏறுவதுபோல் நினைப்
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/61
Appearance