உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 67 பார்வதியின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் நடராஜன் திடுக்கிட்டான். " என்ன உளறுகிறாய்?' "உளறவுமில்லை; கிளறவுமில்லை! இருந்த பணம் எங்கே?" தாய்?" பெட்டியில் நீதானே பெட்டியை பூட்டி சாவியை வைத்திருந் பூட்டை உடைத்துத்தான் வேண்டும்." 64 எடுத்திருக்க வீணாகப் புலம்பாதே! போய்த் தேடிப்பார்! நீங்க எடுக்கவில்லையா? அப்ப சரிதான், ஒரு வீட்டுக்குள்ளேயே திருட்டு நடக்க ஆரம்பிச்சிட்டது ! இந்த திருட்டை கண்டுபிடிக்காமல் விடமாட்டேன். + ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள் பார்வதி. நடராஜ னால் சகிக்க முடியவில்லை. "கத்தாமல் உள்ளே போடி. எல்லாவற்றையும் கவனிக்கலாம்"- என்று சொல்லி பார்வதியை உள்ளே அனுப்பினான் நடராஜன். கவலை மேலும், மேலும் சூழ்ந்தது. அண்ணா சாப்பிடப் போகலாமே !" என்று சொல்லிக்கொண்டே நடராஜனின் தம்பி குமார் அங்கே வந்தான். நடராஜன் ஒன்றும் பேசாமல் அவன் பின்னாலேயே புறப்பட்டான்; இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர் : குமாரின் மனைவி லட்சுமியே இருவருக் கும் பறிமாறினாள். நடராஜனும் குமாரும் சாப்பிட கையிலே சாதத்தை எடுத்தார்கள்; வாயை நோக்கி கை சென்றது; அப்போது அங்கே பார்வதி வந்தாள்! யாராயிருந்தாலும் சரி! பணத்துக்கு வழி சொல் லிட்டுதான் சாப்பிடணும்!" 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/68&oldid=1741030" இலிருந்து மீள்விக்கப்பட்டது