ஆசைத்தம்பி 85 தன் தாய் வள்ளியம்மாள் நிற்பதை பார்த்தான்; புலியைக் கண்டவன்போல் மிரண்டு நின்றான். டாள். உம்! புறப்படு! " தாயின் கட்டளை. "எங்கே ?" 64 "உன் அண்ணனைக் காப்பாற்றவேண்டும்! நான் நளினாவைக் காப்பாற்றவேண்டும் ! சேகரின் இந்தப் பதிலைக் கேட்ட நளினா குறுக்கிட் "சேகர் தயவு செய்து புறப்படுங்கள் ! இப்படி நளினா சொல்லியும், நகராத கல்லைப்போல நின்றான் சேகர். நளினா விடவில்லை. "என்மீது உங்களுக்கு உண்மையான அன்பிருந் தால் உடனே புறப்பட்டு உங்கள் அண்ணாவைக் காப் பாற்றுங்கள். நளினாவின் இதயத்திலிருந்து வந்த இந்த வெறும் வார்த்தைகள் துப்பாக்கி குண்டுகளைப்போல் சேகரைத் தாக்கின; நளினாவை ஒருமுறை பார்த்தான் தயங்கினான்.
- அடே சேகர் ! உன் அண்ணன்-உன்னை ஆளாக்கி
விட்ட அண்ணன்-உன்னை படிக்கவைத்த அண்ணன்- செத்துக்கொண்டிருக்க, உன் தாய்-உன்னை பெற்று வளர்த்த தாய்-தேடி வந்து உயிர்பிச்சை கேட்கிறேன் முடியாது என்றா சொல்லுகிறாய்?' என்று கூறிக் கொண்டே சேகரின் கன்னத்தில் 'பளீர்' என்று அறைந் தாள் வள்ளியம்மாள் ; கையில் இருந்த பாட்டில் 'படார்' என்று உடைந்தது, சேகர் ! " று