பக்கம்:தந்தையின் காதலி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* யாரது? உன்னேடே 1" என்று சத்தமிட்டான் வாஸிலி. மால்வாவின் அழகிய முகத்தைக் கண்டு, வழக் கத்துக்கு விசோதமாக, வினேதமாகப் புன்னகை புரிந்தான். "காத்திருந்துதான் பாரேன்!” என்று அவள் சிரித்துக் கொண்டே பதில் சொன்னள்,

அந்த மனிதன் கரையை கோக்கி முகத்தைத் திருப்பி வாளிலியைப் பார்த்தான்; அவனும் சிரித்தான்.

காவல்காரன் வாளிலிக்கு அந்த முகம் பழக்கப்பட்ட முகமாகத் தெரிந்ததே ஒழிய, ஆள் அடையாளம் தெரிய வில்லை. எனவே முகத்தைச் சுழித்து யோசித்தான்.

"பலமா இழு" என்று உத்தரவிட்டாள் மால்வா.

கடற்கரையின் பாதி துரசம்வரை அலைகளே படகைத் தள்ளிவிட்டன. தரை தட்டியதும், படகு மணலில் பதிக் தது. அலைகள் மட்டும் மீண்டும் வடிந்துவிட்டன. அந்த மனிதன் படகிலிருந்து இறங்கிக் குதித்துக்கொண்டே குரல் கொடுத்தான்.

... , 46 அப்பா s...

"யாகோவ்!” என்று அடைபடும் குரலில் சொன்ஞன் வாளிலி. சங்தோஷத்தைவிட அவன் குரலில் வியப்புத்தான் அதிகம் தொனித்தது.

அவர்கள் இருவரும் ஒருவரை யொருவர் தழுவி, கன்னத்திலும் உதட்டிலும் மூன்று முறை மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டனர். வாஸிலியின் முக பாவத்தில் ஆனந்தமும், சஞ்சலமும் கலந்து பிரதிபலித்தன.

".5ானும் பார்த்தேன், பார்த்தேன். எம் பனேசு கிடந்து துடியாய்த் துடிச்சுது. யாருடா அதுன்னு அதிசயிச் சேன். கடைசியா, மீதானு ? இதைப் பத்தி பார்தான் கினேச்சிருப்பா? முதல்லே, ஸெர்யோஸ்காவோன்னு பார்த் தேன். பின்னலே அவன் இல்லேன்னு தெரிஞ்சுகிட்டேன். முடிவா, ஆசாமி யாருடான்னு -!ே”

பேசும்போதே, வாஸிலி ஒரு கையால் தன் தாடியைத் தடவிக் கொடுத்தான். மறு கையால் வக்கன காட்டினுன்

9