பக்கம்:தந்தையின் காதலி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோணியில் மால்வாவைத் தவிர, வேறு யாரோ ஆசசமீயும் கூட இருப்பதாக வாஸிலிக்குத் தோன்றியது. பழையபடியும் ஸெர்யேர்ஸ்காதான் அவளைத் தொங்கிக் கொண்டு திரிகிமூணு ? வாஸ்லி மணல்மீது புரண்டு எழுந்து உட்கார்க்தான் கையினுல் கண்ணுக்கு நிழல் தே டிக் கொண்டு, கடற் பரப்பை ஆர்வத்தோடு கூர்ந்து பார்த் தான். அதன் மூலம் படகில் இருக்கும் ஆசாமியை இனம் கண்டுகொள்ள முயன்ரூன். மால்வா தோணிப் பலகைமீது அமர்ந்து, தோணியை வழி செலுத்தி வந்தாள். துடுப்புத் தன்ஞம் மனிதன் ஸெர்யோஸ்கா அல்ல; அவனுக்குத் துடுப்புத் தள்ளிப் பழக்கமில்லே. ஸெர்யோஸ்கா அவள் கூட லக்தால், அவள் வழிசெலுத்தவேண்டிய தேவையில்லை.

  • அஹ், ஹோய் !" வாஸிலி பொறுமை இழந்து கத்

அந்தச் சத்தத்தைக் கேட்டு, மணலிலிருந்த கடற் பஐ வைகள் கிடுக்கிட்டுப்போய்ப் பறப்பதற்குத் தயாராய் எழுந்து கின்றன.

  • அன், ஹோய் * மால்வாவின் கணிரென்ற குரல் படகிலிருக்து வந்தது.
  • உன்னுேடு இருப்பது யாரு ?” சிசிப்புத்தான் பதிலாக வந்தது. *" குதும்புக்காரி " என்று வாய்க்குள்ளாக முணு மூலுத்துக் கொண்டான்; எரிச்சலோடு காறித் துப்பினுன் tால்வாவோடு அந்தப் படகிலிருப்பது யார் என்று அறியத் துடித் தா ன், வாஸிலி, ஒரு சிகரட்டைச் சுருட்டி எடுத்துக்கொண்டே, துடுப்புத் தள்ளிவரும் மனி தனின் கழுத்தையும் முதுகையும் சுடர்ந்து பார்த்தான். துடுப்பு தண்ணீரில் போதும் சப்தத்தை அவன் தெளிவாகக் கேட்க முடிக்தது; அவன் காலடியிலுள்ள மணல் காலைப் பலமாக இனன்றுவதால் பிதுங்கி கசுங்கியது.
  • இப்படிச் சத்தமிடுவது ஏலேலஓசை போன்றது.