பக்கம்:தந்தையின் காதலி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சம் நிமிர்ந்தாற் போலவும், மரியாதையற்றும்தான் கடந்துகொண்டாள் !

மீன் பண்ணே அமைதியாயிருந்தது; ஆள் நடமாட்டமே காணுேம். குடிசைகளின் திட்டிச் சன்னல்கள் அகலத் திறந்து கிடந்தன; அங்குள்ள மரப்பெட்டிகள் கூஉஷ்ணத்தைத் தாங்க முடியாது வாயைப் பிளக்லு :ச்சி விடுவதாகத் தோன்றியது. குடிசைகளுக்கு மத்தியில் பிதிை வாகவுள்ள பண்ணே ஏஜெண்டின் ஆபீசில், ஒரு சிறு குழந்தை தன் பலத்தையெல்லாம் காட்டிக் கூச்சவிட்டு அழுதது. ஒரு பீப்பாய் அடுக்குக்குப் பின்னூல் மெல்லிய குரலில் சிலர் பேசுவது கேட்டது.

யாகோவ் தைரியமாக அந்தப் பீப்பாய் வரிசைக்குப் போனுன்; அத்தக் குரல் மால்வாவினுடையது கினைத்தான். அதன் பக்கம் சென்று அவற்றுக்குப் சீன்: அவன் பார்வை சென்றதுமே மறுகணம் பின்வாங்கி முகத் தைச் சுளித்தவாறே கின்றுவிட்டான்.

அந்தப் பீப்பாய்களுக்குப் பின்னுல், அதன் கிழிலில் செர்யோஸ்கா தன் இரண்டு கைகளையும் தலைக்கு அஜோ கொடுத்து மல்லாக்கப் படுத்திருந்தான். அவனுக்கு ஒரு பக்கத்தில் யாகோவின் தந்தை இருந்தான்; மறுபக்கம் மால்வா இருந்தாள்.

‘இவர் இங்கே என்ன செய்ருர் ? என்று தன் தந்தை யைப் பற்றி மனசுக்குள் சின்த்துக்கொண்டான், யாகேர்ள்: ‘இவர் என்ன, தன் அமைதியான வேலேயை விட்டுட்டு, இங்கே வந்து மால்வா பக்கத்திலே உக்காந்திருக்காரே ! எதுக்கு ? என்னே கெளுங்கவிடாமல் பார்க்கிறதுக்கா ? 5ாசமாப் போச்சு ? இவருடைய நடவடிக்கைகளே எல்லாம் அம்மா கேள்விப்பட்டர்ள்ணு என்ன ஆகிறது ?. நான் கிட்டே போறத்ா,'வேண்டாம்ா ? : بر

  • சரி, அப்படின்னு, நீ போகப்போறேன்னு சொல்தே, அப்படித்திரன்ே ரொம்ப சரி, மகராசனுப் போ. போவி நிலத்தை உழ !" செர்போஸ்க்ா சொல்லுது

பர்கோவின் கர்தில்

f