பக்கம்:தந்தையின் காதலி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ன் தந்தையுடன் சண்டை பிடித்த பின் இரண்டு தினங் கள் கழித்து, யாகோவ் வேறு சில செம்படவர்களுடன் ஒரு பெரிய படகில் ஏறிச் சென்ருன்; அந்தப் படகு கீசாவியினுல் செலுத்தப்படுவது. அதிலேறி, மீன் பண்ணை பிலிருந்து முப்பது * வெர்ஸ்ட் தூரத்திலுள்ள ஓர் இடத் துக்குச் சென்று வஞ்சிரம் மீன்களைப் பிடிக்கச் சென்றனர். ஐந்து கான் கழித்து யாகோவ் மட்டும் தன்னந்தனியாக ஒரு சிறு படகில் திரும்பி வந்தான்; தமக்கு வேண்டிய இன்ஆப் பொருள்களேப் பெற்றுவருமாறு மற்ற செம்படவர் *ன் :கோவை அனுப்பி யிருக்தனர். அவன் வந்துசேர்ந்த நேரம் ஐ.ச்சிப் பகல்; பண்னேயிலுள்ள செம்படவர்களெல் லாம் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். உஷ்னமே தாங்க முடியாதவாறு இருந்தது, மணவின் சூடு கடந்துசெல்லும் யாகோவின் காலைப் பொசுக்கியது; மேலும், மீன் செதில்களும் முள்ளும் காலேக் குத்தின. பாகோவ் காவில் ஜோடு அணியாததற்குத் தன்னைத்தானே கொந்துகொண்டான்; மிகவும் பதனமாக நடந்து, குடி *பிருப்புக்களே கோக்கி கடந்தான். படகிலுள்ள தன் ஜோடு களேத் திரும்பிப்போய் எடுத்துவரச் சோம்பேறித்தனப் பட்டான். மேலும் ஏதாவது வயிருரத் தின்ருக வேண்டும் என்று அவனுக்கு ஆத்திரம்; அத்துடன் மால்வாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆத்திரம். அவன் கடலிற் கழித்த $ாட்களில் எப்போதாவது வேலையற்ற நேரங்களில் அவளைப் பற்றி அடிக்கடி நினைத்துப் பார்த்தான்; இப்போதோ, அவனது தகதையை அவள பாாததாளா, அவா அவ இரிடம் என்ன சொன்னர் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்து விரும்பினுன்..ஒருவேளை அப்பன் அவளை அடித்திருக்கலாம். அடித்ததனுல் ஒன்றும் மோசம் போய் விடாது-அதனுல், அவள் உடம்பிலுள்ள திமிர்க்கொழுப்பு கொஞ்சம் குறையத்தான் செய்யும் ஏற்கெனவே அவள்

  • வெர்ஸ்ட் ருஷ்ய தூர அளவை; 350 அடி நீளம்.