பக்கம்:தந்தையின் காதலி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனது மகனின் மூலம் அந்தத் தண் 1.*ன அவனது இருதயத்தில் தாக்கும்படி செய்துவிட்டார் .அது கடலின் சித்தம் 1.

இன்னும் மணலின் மீது முழங்கி லேக் கட்டி:Stாறே கிடந்தான் வாளிலி. அவன் கண் பார்வையை மறைத்தி கண்களில் பொங்கி நிற்கும் கண்ைைர இமைகள் மூடி மூடி வெளியே பிழிந்து தள்ளின.

சூரியன் கடலுள் மூழ்கியது. அக்தி மிால்லச் சூரியனின் ஜோதிச் செக்கர் மெள்ள :ெள்ளி மறைந்து போயிற்று. தூரத்திலிருந்து வீசும் வெப்பக் காற்று கண்ணிரால் கஃனக் திருந்த அவன் முகத்தில் வீசிற்து. தன் செயலுக்காக: வருத்தும் சிக்தனைகளிலே மூழ்கிப் போய், தன்ஃT அதி யாமல் துரங்கி விழும்வசை, அங்கேயேதான் இருந்தான். வாலிலி. - 冰 .