பக்கம்:தந்தையின் காதலி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டினன். பிறகு அதன் மீது ஒரு பாய்மரச் சரக்குத் துணியை விரித்து மூடினுன் , அந்தக் கூடாரத்தின் நிழலில் தலையைக் கைகளில் தாங்கியவாறே படுத்து, வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். மால்வாவும் அவன் பக்கத் தில் வந்து மணலில் படுத்தாள் ; அதைக் கண்டவுடன் அவன் தன் முகத்தை அவள் பக்கமாகத் திருப்பினுன், அவன் மனசு புண்பட்டு, ஏதோ விரக்தி தோய்ந்திருப்பதை அவள் கண்டு கொண்டாள்.

" என்ன விஷயம்? உன் மகன் வந்தது உசைக்குப் பிடிக்கலையா ?? என்று சிரித்துக்கொண்டே கேட்டாள். மால்வா,

“அதோ, அவன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறன்.

எல்லாம் உன்னலேதான்." வாஸிலி ஏதேதோ முனகி உறுமினுன், X ×

“என்னது, என்னுலேயா ? என்று ஆச்சரியப்

படுவதுபோல் பாசாங்கு பண்ணினுள், மால்வா.

  • நீ என்னதான் நினேச்சிருக்கே ?
  • கிழட்டுப் பாவிமகனே! என்னே என்னதான் செய்ச் சொல்றே ? உன்னைப் பார்க்க வருவதை நிறுத்திடனும் கிறயா? ரொம்ப சரி, இனிமே வரலே 1*
  • மாயக்காரியில்லே நீ " என்று கடுமையாகச் செர்ன் ஞன் வாஸிலி: ' ஹ"சம் ! நீங்க ரெண்டு பேரும் ஒண்னு தான். அவனும் என்னைப் பார்த்துச் சிரித்தான் ; நீயும் சிரிக்கிறே1.இருந்தாலும், இப்போ எனக்கு நெருங்கிய சினேகிதம் மீதான் இருந்தாலும், நீங்க என்ஃப் பார்த்து ஏன் சிரிக்கிறீங்க, பிசாசுகளே !? இத்தனே கடுமையாகப் பேசிவிட்டு, வாளிலி தன் முகத்தைத் திருப்பி அமைதியில் ஆழ்ந்தான்.

முழங்கால்களைக் கட்டிக்கொண்டும், உடம்பைப்டேக்க வாட்டில் அசைத்தாட்டிக் கொண்டும், பொங்கிப் புளசித்து ஒளிசிதறும் சமுத்திர வெள்ளத்தைத் தன் பசிய கண் களால் பார்த்தாள் மால்வா தங்களது அழகின் செழிப்

28