பக்கம்:தந்தையின் காதலி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ இப்படிப்பட்டபொம்பிளையா? என்று கரகரத் துக் கேட்டான் வாஸிலி. அவனது கோபம் அவனையே வெற்றி கொண்டது. இத்தனே காள் வரைக்கும், நீ இதைச் சொல்லாழுத்தானே இருந்தே பொட்டை நாயே! என் கூடப் படுத்தே.என்னைத் தட்டிக் கொடுத்தே. இரு இரு, கான் யாருன்னு காட்றேன்.”

அவன் அவள் தலையைக் கீழே அழுத்தித் தாழ்த்தி, வெறியோடு அவள் கழுத்தை நெரித்து, இறுக மூடிய தன் முஷ்டியால் ஓங்கி இரண்டு குத்துக்குத்தினன். அவ்ளது மென்மையான கழுத்தில், குத்தும்போது, தன் கை அதில் புதைந்து அழுந்தியதைக் கண்டு அவனுக்கு ஆனந்தம் பொங்கியது.

  • எடு கையை, ஏ. பாம்பே !’ என்று அவனைப் பல

மாகத் துர ரத் தள்ளிவிட்டு, வெற்றியோடு சத்தமிட்டான்

மால்வா.

அவள் மூச்சுக்கூட வாங்காமல் தரையில் மல்லாக்கக் கிடந்தாள். அமைதியாக, மெளனமாக, முகம் சிவந்து, உலந்துபோய்க் கிடந்தாள் ; ஆனல், அழகாகக் கிடக் தாள் ! அவளது பசிய கண்கள் இமைகளைப் பிளந்து கொண்டு, அவனைப் பகை உணர்ச்சியோடு பார்த்தன, ஆனல், அவனே உணர்ச்சிக் கொதிப்பினுல் மூச்சு இரைக்க வாங்கிக் கொண்டு, தன் கோபத்தைச் சாக்தி செய்துவிட்ட ஆனந்த திருப்தியோடு, அவளது பார்வையையே கவனிக் காமல் நின்ருன் பிறகு அவன் வெற்றிக் களியோடு அவளேப் பார்த்தபோது, அவள் சிரித்தாள் ! அவளது உதடுகள் புன்னகை செய்து கெளிக்தன ; கண்கள் ஒளி சிதறின ; கன்னங்களில் குழி விழுந்தன. வாஸிலி வியப் போடு அவளைப் பார்த்தான்.

  • ஏ, பிசாசே! இதென்ன இது?” தன் கையை முரட்டுத்தனமாகத் துக்கிக்கொண்டே சத்தமிட்டசன் வாளிலி.

'வாஸ்கா !” என்று ரகசியம்போலக் கூப்பிட்டாள் மால்வா ! “ என்னை அடிச்சது மீதானு? . . . . . . . . .