பக்கம்:தந்தையின் காதலி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ஆமா, நான்தான். வேறே யாரு?" என்ற ஆச்சரியத் கோடு அவளேப் பார்த்துக்கொண்டே சொன்னன் வாளி அலுெக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பழைய :ம் அவளே அடிப்பதா? ஆஞல், அதற்குள் அவன் கோபம் தணிந்துவிட்டது; அவளுக்கு எதிராக மீண்டும் ய ஓங்கும் எண்ணத்தையே அவனுல் தாங்க

శ్రీనిష్టి ఫణి:

" தோன் அடிச்சேன்னு, கீ என்னைக் காதலிக்கிறேன்னு தான் அர்த்தம். அப்படித்தானே tr என்று மீண்டும் சஆசி:கட் டேசினுள் கால்வா. அந்த ரகசியக் குரல் அவன் உடம்பில் இடஷனத்தை ஏற்றியது.

  • சரி, கீ டன்னின சேட்டைக்கு இதுவே போருது’ என்று உறுமினுன் வாலிலி.
  • நீ இனிமே என்னேக் காதலிக்கமாட்டேன்னு நினைச் சேன். “கன் ஐந்துட்டான் ; இனிமே என்னை விரட்டிடுவே"- அப்சன்ேனு ஜீனேச்சேன்.”

பிறகு அவள் குபுக்கென்று வாய்விட்டுச் சிரித்தாள் : உசத்துக் கேட்டது அந்தச் சிரிப்புக் குரல்.

"சீ, அசடு!" என்ருன் வாஸிலி. அவனுக்கும் சிரிப்பை அடக்கமுடியவில்லே : " மகன் வந்தால் என்ன? என்னே அவன் ஒண்னும் அதிகாரம் பண்ணே முடியாது!’

அவனுக்கு வெட்க உணர்ச்சி மேலோங்கியது; அவளே அடித்ததற்காக வருந்தினுன் இருக்தாலும் அவள் சொன்ன அக்த வார்த்தைகள் ஞாபகத்துக்கு வரவே, மீண்டும் கடுமையான குரலில் பேசினுன் :

  • என் மகனுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. உன்னே கான் அடிச்சேன்னு அது கீ பண்ணின தப்பு ; நீ ஐசன்னேச் சீண்டிவிட்டிருக்கக் கூடாது?
  • ஆணு, கான் காரியமாத்தான் அப்படிச் செய்தேன். உன்னேச் சோதிக்கிறதுக்கு ' என்று சொல்லிக்கொண்டே அவனது தோளோடு தோள் உரசிக்கொண்டாள் 瘟獸"發》馨讚°。

28