பக்கம்:தந்தையின் காதலி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* என்னேச் சோதிக்கிறதா ? எதுக்காக? சரி, இப் போது நிசத்தைத் தெரிஞ்சிக்கிட்டியா ? | . .

  • கவலையில்லே ' என்று கம்பிக்கை நிறைந்த குரலில், கண்களைப் பாதி மூடியவாறே சொன்னுள் மால்வா : *உன் மேலே எனக்குக் கோபமில்லே. கீ - என்ஜனக் காதலாலேதான் அடிச்சே. அப்படித்தானே! சரி, நானும் அதுக்குத் திருப்பித் தரத்தான் போரேன்."

அவள் குரலைத் தாழ்த்திக்கொண்டு, அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டு, மீண்டும் பேசி

  • கான் எப்படித் திருப்பித் தருவேன், தெரியுமா ? இந்த வார்த்தைகள் வாஸிலியின் செவியில் ஒரு வாக் குறுதி போல் மகிழ்ச்சி தந்தது; அவன் உள்ளம் இனிமை கண்டு குறுகுறுத்தது. எ ன வே சிரித்துக்கொண்டே, வாஸிலி கேட்டான் : . . . " s

" எப்படி? எப்படித் திருப்பித் தருவே? * பொறுத்திருந்து பார் 1’ என்று அமைதியாகச் சொன்னுள் மால்வா. என்ருலும் அவள் இதழ்கள் ஏனுே: பிதுங்கி கெளித்தன.

'அடி, என் அருமைக் கண்ணு ' என்று கூறிக் கொண்டே, ஒரு காதலனின் அன்பு:அரவணைப்போடு, அவளே பற்றி இறுகத் தழுவினுன். மேலும், "உனக்குத் தெரியுமா ? உன்னை கான் அடிச்சதாலே, நீ எனக்கு இன்னம் அருtைe யாயிட்டே கான் சொல்றது புரிஞ்சிதா ? இப்போ கம்: ரெண்டுபேரும் ஒரே சதையும் ரத்தமுமா ஆயிட்டாப்போல்ே எனக்குத் தோணுது !’ என்ருன். 3, . . . . . . . ...

அவர்களது தலைக்கு மேலாக, கடற்பறவைகள் வட்ட மிட்டன. கடற்காற்று அவர்களை வருடிச் சென்றது; அவை களை அவர்களது பாதம்வரை எழும்பி ஓடிவரச் செய்தது. அடக்கமுடியாத சாகரத்தின் சிரிப்பொலி புரண்டு புரண்டு ஒலித்துக்கொண்டிருந்தது.

"ஆமாம். உலகம் இப்படி இருக்கு’ என்று யோடு பெருமூச்சு விட்டுக்கொண்டான் வர்ஸிலி ே

29