பக்கம்:தந்தையின் காதலி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடப்பவனே முற்போக்காளன். இந்த மாதிரியான முற் போக்காளனின் பிரதிபிம்பத்தைத்தான் காம் கார்க்கியின் இலக்கிய சிருஷ்டிகளில் காண்கிருேம்.

விபசாரி, ஒழுக்கம் கெட்டவள் என்று உலகம் ஆாற்றும் ஒருத்திதான் தங்தையின் காதலியான மால்வா. ஆனல் அவ *ளுக்கும் மனித இதயமில்லையா? அவளுக்கும் கல்லுணர்ச்சி கள் கிடையாதா? அவளுக்கும் தியாக புத்தி கிடையாதா?.

உண்டு -என்கிறது இத்தக் கதை,

செப், 50. ரகுநாதன்