பக்கம்:தந்தையின் காதலி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாய்ந்து, தோணியின் மீது மோதி, மால்வாவின் முகத்தில்

சிதறித் தெறித்தன. மால்வா முகத்தைச் சுழித்துக் கொண்டே சிரித்தாள். மறுகணம் அவள் கூச்சலிட்டு,

நீருக்குள் நேராகப் பாய்ந்து, அப்படியே யாகோவின் மீது சாடி விழுந்து, அவனே நிலை புரளச் செய்தாள். மீண்டும்

அவர்கள் இருவரும் இரண்டு கடற் பன்றிகளைப் போல,

அந்தப் பசிய ரிேல் விளையாடினர் ; ஒருவர் மீது ஒருவர்

நீரை வாரி வீசினர் கூச்சலிட்டனர்; ைேரக் கொப்பளித்

தனர்; இரைக்க இசைக்க மூச்செறிந்தனர்.

அவர்கள் விளையாடுவதைக் கண்டு சூரியன் சிரித்தது. சூரிய ஒளி பட்டுப் பிரதிபலிக்கும் மீன் பண்னேக் குடியிருப்" புக்களின் கண்ணுடி ஜன்னல்களும் சிரித்தன. அவர்களது வலிய கரங்களால் பிளந்தெறியப்படும் கடல் நீர் பொங்கிக் கொப்பளித்தது; அவர்கள் இருவரும் நீரில் போராடுவதைக் கண்டு பயந்த கடற் பறவைகள் கீச்சுக் குரலில் கூச்சலிட்டுக் கொண்டு, அவர்களது தலைக்கு மேலாகப் பறந்து பறந்து அலைகளுக்குள் மறைந்து திரிந்தன.

கடைசியாக, அவர்கள் தாங்கள் குடித்த கடல் சீரிஞல் மூச்சுத் திணறிக் களைத்துப்போய், கரைக்கு ஊர்ந்து வந்து சூரிய ஒளியில் களைப்பாறுவதற்காக உட்கார்த்தனர்.

'பூ' என்று யாகோவ் தன் வாய் எச்சிலைக் காறித் துப்பினன்.

" இந்தத் தண்ணி ரொம்ப மோசம் ! இது இவ்வளவு ரொம்ப இருக்கது ஒண்ணும் அதிசயமில்லே "

  • உலகத்திலே மோசமான சசக்குகளுக்குக் குறைச் சலே இல்லை உதாரணமாக, இந்த இள வட்டப் பயல்கன் அட, கடவுளே ! இப்படி எத்தனை வாலிபர்கள் இருக் கிருங்க!” என்று சிசித்துக்கொண்டும், தன் தலையிலுள்ள தண்ணீரைப் பிழிந்து கொட்டிக்கொண்டும் சொன்னுள்

diri.

அவளது தலைமயிர் கறுப்பாக இருந்தது; ே இல்லாவிட்டாலும் அடர்த்தியாக அல்கல்யாக இரு

全 త్త