பக்கம்:தந்தையின் காதலி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அக்தக் கிழவன் உன்மேலே ஆசைப்பட்டது ஒண்னும் அதிசயல்ேவே " என்று குறும்புத்தனமாகச் சிரித்துக் கேசண்டே சொன்ஞன் யாகோவ் , அத்துடன் தன் முழங் கேAசல் அவளே இடித்துக்கொண்டான்.

" சில சமயங்களில் வாலிபப் பிள்ளேயை விட, கிழவன் r&ளதுேர மேல் "

  • ஆப்பன் மேலேன்னு, மகன் அதுக்கும் மேலேதான் இருப்டான் "

" அப்படியா ? இப்படிப் பெருமை பீத்திக்க எங்கே கத்துக்கிட்டே ??

  • வாங்க ஜூரிலுள்ள இளம் பெண்டுகளெல்லாம் கான் உச்சர்க்க அழகாயிருக்கேன்னு அடிக்கடி சொல்லியிருக்காங்க." இளம் பெண்களுக்கு என்ன தெரியும் ? என்னைக் కజ్రత్తి !
  • நீ இளம் பெண் இல்லையே !” :சல்வா அவனே முறைத்துப் பார்த்து, குறும்புத்தன பாகச் சிரித்தாள். பிறகு சிரிப்பை மாற்றிவிட்டு, மனப் பூர்வமாகப் பேசினுள் :
  • ஒரு காலத்திலே எனக்கும் ஒரு பிள்ளை இருந்தது."

" உதவாக்கரை விஷயம். அப்படித்தானே !’ என்று சொல்லிக்கொண்டே கடகடவென்று சிரித்தான் யாகோவ்.

  • முட்டாள்தனமாகப் பேசாதே ' என்று அவனிட மிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டே கண்டித்தாள், Lటీ####.

பாகோவ் அடங்கிப்போனுன் ; உ தடுகளே இறுகமூடி, காய் பேசாதிருந்தான்.

  1. ్క இருவரும் சுமார் அரை மணி நேரம் மெளனமாகவே இருந்தனர்; அந்தப் பொழுதில் இருவரும் தங்கள் ஈரத் துணிகளேச் சூரிய ஒளியில் உலரவிட்டுக்கொண் டிருந்தனர்.