பக்கம்:தந்தையின் காதலி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசுத்தம் நிறைந்து நீண்டு கிடக்கும் குடிசைகளான தங்கள் குடியிருப்புக்களினின்றும், செம்படவர்கள் துரக்கக் கலக்கம் தெளிந்து எழுந்தனர். தூரத்துப் பார்வைக்கு எல்லோருமே ஒன்றுபோல், கிழிந்த உடைகளும், உதை அணியாத கால்களும், பரட்டைத் தலையுமாகவே தோன்றி னர்.அவர்களது கரகரத்த குரல் கடற்கரை வரையிலும் வந்து மோதியது. யாரோ ஒரு காலிப்பீப்பாயைச் சுத்தியல் கொண்டு தட்டுவதால், ஒரு பெரிய கொட்டு மேளத்தை முழக்கிய மாதிரி குமைந்த சப்தம் மிதக்து வந்தது. இரண்டு பெண்கள் கீச்சுக் குரலில் சண்டை பிடித்தனர். ஒரு காய் குலேத்தது.

  • அவங்க விழிச்சிட்டாங்க. 15ான் இன்னேக்குக் காத் தாலேயே டவுனுக்குப் போகணும்னு கினேச்சேன். ஆஞ, அதுக்குப் பதிலா, இங்கே உட்கார்ந்து உன்னே வட்டம்போட் டுக்கிட்டிருக்கேன் " என்ருன் யாகோவ்.
  • நீ என்னே வசப்படுத்தணும்னு பார்த்தா, தோன் சங்கடப்படுவேன்னு, கான் அப்போதே சொல்லலேயா ?* என்று பாதிக் கேலியாகவும், பாதிக் கடுமையாகவும் சொன் ஞள, மாலவா.
  • என்னை ஏன் பயம் காட்டிக்கிட்டே இருக்கே ?? என்று வியந்துபோய்க் கேட்டான் யாகோவ்,
  • என் வார்த்தையைக் கேளு. இதைப்பத்தி இடன் அப்பா கேள்விப் பட்டவுடனே. 汾、

தன் தகப்பனின் பேச்சை எடுத்ததும், யாகோவுக்குக் கோபம் பொங்கியது. -

  • எங்க அப்பாவுக்கு என்னவாம்? அவர் கேட்டா ருன்னே வச்சிக்குவோம்! என்ன நடந்திரும் ? கான் ஒண்ணும் சின்னப் புள்ளையில்லே.எனக்கு என்னமேர் அவர்தான் எசமானன்னு கினைச்சிக்கிட்டிருக்கார். ஆணு, அவர் என்னை ஒண்ணும் அதிகாசம் பண்ணமுடிகிச்ாது. காங்க ரெண்டு பேரும் கிராமத்திலே எங்க வீட்டோட இருக்கலே, எனக்குக் கண்டஒண்னும் குருடும் இல்லே