பக்கம்:தந்தையின் காதலி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* நீ ஏன் இன்று திடல் மேட்டுக்குப் போகலே?" என்று மால்வாவைப் பார்த்துத் திடீரெனக் கேட்டான் யாகோவ்.

  • அதைப் பத்தி உனக்கென்ன கவலை ?” தன் கடைக்கண் ஓரத்தால், அவளைத் தாகத்தோடு பார்த்தான் யாகோவ் ; தான் சொல்லத் துடிப்பதை எப் படிச் சொல்வது என்று முயன்றுகொண்டிருக்தான் அவன். * கான் தன்னந்தனியா இருந்து, சுத்திச் சூழவும் இந்த மாதிரி அமைதியாகவும் இருந்தால்’ என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தாள் மால்வா :
  • அப்படியிருக்தா, கான் அழனும்னு கினைப்பேன். இல்லேன்ஞ பாடணும்னு கினேப்பேன். ஆணு, எனக்கோ 5ல்ல பாட்டு ஒண்ணுகூடத் தெரியாது. அழினும்னுலும் வெட்கமாயிருக்கு."

அவள் குரலை யாகோவ் கேட்டான். அந்தக் குரல் மென்மையாகவும், தாழ்ந்தும் இருந்தது. ஆணுல், அவள் பேசிய எதுவும் அவனது இதய யாழின் ஒரு தக்தியைக்கூட மீட்டவில்லை. அதற்குப் பதிலாக, அவள் மீது அவனுக் கேற்பட்டிருந்த ஆசை வெறிதான் கூர்மை பெற்றது.

“ இப்போ நான் சொல்றதைக் கேளு ' என்று மெல் லிய குரலில் பேச ஆரம்பித்தான், யாகோவ். அவள் பக்க மாக 5ெருங்கி உட்கார்ந்தான் ; ஆணுல், அவளே ஏறிட்டுப் பார்க்காமல் மீண்டும் சொன்னுன் :

'கான் சொல்லப்போறதைக் கேளு, கான் இளைஞன்." * அத்தோடே முட்டாள் படுமுட்டாள் !" என்று மசல்வா குறுக்கிட்டுத் தலையை ஆட்டிக்கொண்டே பேசி ஞள்:

  • சரி, என்னை முட்டாளென்றே வச்சுக்கோ ? அதி' ணுலே என்ன ?’ என்று மனச் சங்கடத்துடன் எதிர்த்துப் பேசினன், யாகோவ். " இந்தமாதிரி விஷயத்துக்குக்கூட, ஒருத்தன் புத்திசாலியா யிருக்கணுமா என்ன ? தோம்ப சரி. என்னே மூட்டாள்னுதானே சொல்றே, சொல்லி:

63