பக்கம்:தந்தையின் காதலி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்ச கேரத்துக்கு முன்னல் அறிய நேர்ந்த செய்தியால் 15டுக்கம் கொள்ளத்தான் செய்தது.

" போன ஞாயிற்றுக்கிழமை அவள் இங்கே வசலே. அவள் வந்தாளா ? இத்தனை காளா, அவள் என்னதான் பண்ணிக்கிட்டிருக்காள்’னு நீ ஏன் கேட்கலே ?.உனக்கு அவ மேலே பொருமையாயிருக்கு. ஏன் கிழவா, அப்படித் தானே!"

'அவளை மாதிரி எத்தனையோ பேர் !" என்று வெறுப் போடு கையை ஆட்டிக்கொண்டே சொன்னுன் வாளிலி,

  • எத்தனையோ பேரா ? அட போப்பா ! பட்டிக்காட் டுப் பசங்கிக்காய் ! உனக்குத் தேனுக்கும் கீலெண்னெக் கும் வித்தியாசமே தெரியாது!" என்ரூன் செர்யோஸ்கா.
  • நீ அவளே ஏன் இவ்வளவு தூரம் பெருமை:ாச் சொல்றே ? நீ என்ன எங்களே ஜோடி சேர்த்து வைக்க வந்தியா ? நீ வந்த நேரம் ரொம்பப் பிந்திப் போச்சு ! ஜோடி சேர்ந்து ரொம்ப நாளாச்சப்பா" என்ருன் வாளிலி.

செர்யோஸ்கா, வாளிலியை ஒரு கணம் வாய் பேசாமல் பார்த்தான் ; பிறகு அவன் தோள்மீது தன் கையைப் போட்டுக்கொண்டு மனம் விட்டு அந்தரங்கமாகப் பேசி ஞன் :

"அவ உன்னுேடுதான் வாழ்கிருள் என்கிறதும் எனக்குத் தெரியும். அதிலே கான் ஒண்னும் குறுக் கிடலே-குறுக்கிட அவசியமும் இல்லே.ஆணு, உன் மகன் யாஸ்கா இருக்கானே, இப்போ அவன்தான் அஜனேச் சுத்திக் கிட்டிருக்கான், அவனுக்கு குடா, உறைக்கிற மாதிரி உதை குடு, நான் சொல்றதைக் கேக்கிறியா ? நீ கேட்க லேன்ஞ-5ான குடுத்திருவேன்..நீ ரொம்ப கல்லஷன்: ஆணு, நீ மரக்கட்டை மாதிரி உணர்ச்சியற்றுக் கிடக்கி அதுதான் குறை.கான் உன் விஷயத்திலே தலை ஆன, இதை மட்டும் நினைச்சிப்பாரு. ஆக் சொல்றேன்.”

?器。