பக்கம்:தந்தையின் காதலி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"உலகமே அப்படித்தான். இப்போ, கீ கூடத்தான் அவளைச் சுத்திக்கிட்டு திரியிரே, இல்லையா ? என்று {ଲ; *ଣ୍ଣ ଶର୍କୀ வில் சொன்ன்ை ளிவி, : குரலை சொனஞன வா

  • நாலுமா?.கான் கினைச்சா, அவளிடமே 5ேராப் :ேபிருவேன். என் வழியிலே கீங்க எத்தனை பேரு குலுக்கிட்டாலும் துரக்கி யெறிஞ்சிட்டுப் போயிருவேன். ஆணு, என்னுலே அவளுக்கு என்ன பிரயோசனம் ?*

'பின்னே நீ ஏன் இந்த விவகாரத்திலே வந்து தலை aடுேதே? என்று சந்தேகத்துடன் கேட்டான் வாஸிலி.

இந்தச் சின்னக் கேள்வி நிச்சயம் செர்யோஸ்காவை விட்டடையச் செய்திருக்கும்; ஏனெனில், அவன் அகலத் திறக்த கண்களோடு வாஷிலியைப் பார்த்தான்; வாய் வீட்டுச் சிரித்தான். பிறகு பேசினுன் :

" கான் எதுக்கு இந்த விவகாரத்திலே தலையிடனும் ? வீதி சேத்தாலுக்குத்தான் தெரியும்.ஆணு, அவ எப்படிப் tட். டோண்ணு; தெரியுமா ? அவளிடம் கிறைய நல்ல குண்மெல்லசம் இருக்கு.அவளே எனக்குப் பிடிச்சிருக்கு. சொல்லப்போளூ, அவள் தப்.: Eடக்கிறதைக் கண்டு எஜக்குத்தான் வருத்தமாயிருக்கு 117

வசீலிலி அவன்ை கம்பிக்கையற்றுப் பார்த்தான் ;

- உள்ளத்தில் ஏதோ ஓர் உணர்ச்சி

ஒளிவு மறைவில்லாமல் கேர்மையோடு பேசு 3தாகச் சொல்லிற்று. -

ஸ் இன்னும் கன்னி கழியாத புதுப் போண் நீ அவளுக்காக வருத்தப்படுத்தை நான் புரிஞ் சிக்க முடியும், ஆஞ அவனே ?.அதை நினைச்சாத்தான் வேடிக்கையாயிருக்கு ' என்ருன் வாஸிலி.

w

சே, மெளனமாக உட்கார்ந்து, துரத்தில்

செல்லும் மீன் பிடிக்கும் படகையே பார்த் தான். அதே அகன்ற கடலில் அந்தப் படகின் முனை கசையை நோக்கித் திரும்பும்போது, ஒரு பெரிய வட்டம்

4