பக்கம்:தந்தையின் காதலி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போடுவதையும் பார்த்தான். அவன் கண்கள் அகன்று கிர்மலமாயிருந்தன; முகம் தெளிவோடும் பரிவோடும் தோன்றியது.

செர்யோஸ்காவை வாளிலி பார்த்ததுமே மனம் மாறிவிட்டான் ; அவன் மீது அனுதாபம் பிறந்தது.

"ஆமா, நீ சொல்றது ரொம்ப சரி. அவள் ரொம். 15ல்ல பொண்ணு.கொஞ்சம் 'லுரஸ் தனம் இருக்கு. அவ்வளவுதான். ஆன. யாஸ்காவைப் பொறுத்தவரை, அவனே கான் வெளுத்து வாங்குறேன்.காய்க்குட்டிப் ција) || ' ” a

" எனக்கு அவனைப் பி டி க்க லே " என்ரூன் செர்யோஸ்கா,

" அக்தப் பயல் அவளே வளைக்கப் பார்க்கிருன்னு சொல்றே ?’ என்று பற்களைக் கடித்துக்கொண்டும்,ஆதாடி யைத் தட்டிவிட்டுக் கொண்டும் கேட்டான் வாஸிலி,

"என் பேச்சைக் கேளு, உனக்கும் அவளுக்கும் இண்ட யில் அந்தப் பயல்தான் தலையிடப் போருன் " என் அழுத்தமாகச் சொன்னுன் செர்யோஸ்கா,

விரித்துப் பிடித்த மடக்கு விசிறி போல், அடிவானக் கடலில் சூரிய கிசனங்கள் சடை பரப்பின. தூரத்திலே செல்லும் படகிலுள்ளவர்களின் ஏலேல ஓசை, அலைச் சப்தத்தையும் மிஞ்சி லேசாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

" அஹேய் !.உள்ளே இழு !” * எழுந்திருங்க பயல்களா ! ஏ, வலைக்குப் டோங் கடா " என்று சத்தமிட்டான் செர்யோஸ்கா,

படுத்திருந்த மூன்று மனிதர்களும் துள்ளி எழுக் தனர் ; பிறகு ஐவரும் வலையை ஆளுக்கொரு மூலையாகப் பிடித்துத் தூக்கினர். உருக்கு மாதிரி வளைந்து கொடுக் கும் மீளக் கம்பி தண்ணீரிலிருந்து தரைவதை கீண்டு கிடந்தது, செம்படவர்கள் அதைத் தம் உடம்பில் சுருள்

75