பக்கம்:தந்தையின் காதலி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நீ சொல்றது ரொம்ப சரி. இந்த சனங்கள் எல் லாம் வெறும் உதவாக்கரை " என்று ஆமோதித்தான் செர்போஸ்கா: "எத்தனையோ தடவை உன்னைப் பார்த்து நசனு நினைச்சுக்குவேன் தெரியுமா ? நீ எதிலேயும் சேர்த்தி யில்லாத பிறவி-அப்படின்னு கினேச்சிருக்கேன். ஆணு, இதெல்லாம் டோக, உன்னிடம் ஏதோ ஒரு நல்ல குணம் இருக்கு...நீ மத்தப் பொம்பிளேகளே மாதிரி இல்லே!"

"அதுக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லு!” என்று சிரித்துக்கொண்டே சொன்னுள் மால்வா. 4

அவர்களுக்கு இடது புறத்திலிருந்த மணல் மேட்டுக்கு மேலாகச் சக்திSன் உதயமாகி, தன் வெள்ளிமய லோக் கதிர்களைக் கடலில் பொழிந்து கொண்டிருக்தது. வான் நிறைந்த நிலாவட்டம் மெதுவாக மிதந்து சென்றது; தாரகைகளின் பிரகாசச் சுடரொளியும் வெளிறி ஓங்கி,

நிலவின் கனவுச் சுகக் கதிரொனி மூட்டத்தில் மறைந்து போயிற்று.

மால்வா புன்னகை புரிந்துகொண்டே சொன்னுள்:

" நீ என்னத்தைத் தெரிஞ்சிகிட்டே ?.சமயங்களிலே இந்தக் குடிசைகளில் ஒன்றில் நெருப்பு மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கவேண்டும் என்று தோணும். அப்படி டேக்தால், எத்தனை குழறுபடியாயிருக்கும் !"

"ஆமாம், இருக்கும் !" என்று வியக்துபோய்ச் சொன் ஞன், பிறகு மால்வாவின் தோளில் திடீரெனத் தட்டி வீட்டுப் பேசினுன் : “ கீ தான் என்னத்தைத் தெரிஞ்சி கிட்டே? உனக்கு கான் ஓர் அருமையான விக்ளபrட்டுச் சொல்லித்தாரேன். அப்புறம் ஈம்ம ரெண்டுபேருடி ஷிrே பாடல4ம். உனக்கு இஷ்டத்தானே !”

'இஷ்டமேதான்!” என்று பரபரப்புடன் செரின்ஞன்

மால்வா. *** 。

'நீ யாஸ்காவின் நெஞ்சிலே நெருப்பு மூட்டினே

இல்லியா? پیشہ

6 $1