பக்கம்:தந்தையின் காதலி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செச்டோஸ்காவோ அவளேயே பார்த்துக்கொண் டிருங், தான்.

" என்னிடம் சொல்லு பார்ப்போம் ! உனக்கு என்ன தான் ஷேனும்னு உனக்குத் தெரியுமோ ? என்று கேட் _శోశః - క్తిశ్లేషణ్,

'அது மட்டும் எனக்குத் தெரிஞ்சா..!" என்று தணிந்த குரலில் சொல்லிவிட்டு ஆழ்ந்த பெருமூச்சு at........ ta' ssir ir-risiiiiii .

" அப்படீன்கு உனக்குத் தெரியாது. இது ரொம்ப ஈசக்' என்று அழுத்தவாகச் சொன்ஞன் செர்யோஸ்கார

" எலிக்கு வேண்டியது எப்போதும் எனக்குத் தெரியும்!” என்று சொல்லிவிட்டு, வருத்தம் தொனிக்கும் குரலில், ** இதில் தொல்ஃல என்னுன்னு, எனக்கு எதுவுமே வேண்

பிருப்பதில்லே ' என்று கூறி முடித்தான்.
  • ஆணு, எப்போதும் எனக்கு ஏதாவது வேண்டி கு!" என்று மிங்கிய குரலில் பேசினுள் மால்வா : ஒல், ரன்ன வேனும் ? அதுதான் எனக்குத் தெரி சமயத்திலே எனக்கு ஒரு படகிலே, இப்படியே கடல்மேலே போகனும்னு தோணும். சொம்ப ரொம்பத் தாரம் போய், பாசையுமே கண்ணுலே பார்க்க முடியாமப் டோடே.ணும்னு தோணும்.சில வேளே ஒவ்வொரு மனுச னின் த&யையும் புடிச்சி, அவங்களே என் முன்னுல் பம் ரா ஆட்டி விடலும்னும் தோணும்.அதைப் பார்த்துச் சிரிக்கலும்னு எண்ணுவேன்.சமயங்களிலே அவங்க மேலே எனக்கு அனுதாபம் உண்டாகிவிடும். சமயத்திலே என் மீதே அனுதாபம் உண்டாகும். சில வேளே அவங்க எல் லாஜரபும் கொன்னு குவிச்சிட்டு, கானும் பயங்கரமாகச் செத்துப்டோகணும்னு கினேப்பேன்.சிலவேளை எனக்குத் துக்கமாயிருக்கும். சில வேளே சங்தோசமாயிருக்கும். ஆணு, ஒண்ணு. என்னேச் சுத்தி இருக்கிறவங்க எல்லாம் உணர்ச் சியே இல்லாத வெறும் மரக்கட்டை சென்மங்களாத்தான்

தோணுது ”

80