பக்கம்:தந்தையின் காதலி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருவதோ இயலாத காரியம் என்றும் கருதினன். என் குரலும்,அவன் மனத்தில் தன் தந்தையைப் பற்றிக் கொஞ் சம்கூடப் பயம் ஏற்படவில்லை. எனவே, அவன் தங்தைக்கு எதிராக உட்கார்ந்து அவனைக் குறுகுறுக்கும் கோபப் பார்வையோடு பார்த்துக்கொண்டு "நீ என்னேத் தொட்டு அடிச்சிடுவியோ ?? என்று சொல்லக் கூடிய துணிவாற்ற லோடு உட்கார்ந்திருந்தான்.

அவர்கள் இரண்டு தடவை குடித்து விட்டார்கன் : என்ருலும் ஒருவருக்கொருவர் வாயே திறக்கவில்லே. அப்படியே பேசினுலும், மீன் பண்ணையைப்பற்றி &ேன் டாத விஷயங்களேத்தான் ஒன்றிரண்டு தடவை சொல்லிக் கொண்டார்கள். அந்தக் கடலுக்கு மத்தியில் அமைக்க திடலில் ஒருவருக்கொருவர் எதிராக உட்கார்ந்திருந்தனர். இருவர் மனத்திலும் கோபம் அதிகரித்துக்கொண்.ே யிருக்தது. இந்திக் கோபம் சிக்கிரத்திலேயே பொங்க் டொழிந்து, அவர்கள் இருவரையும் பொசுக்கப் டோகிது என்பது இருவருக்குமே தெரியும்,

குடிசையின் கூரை மேல் கிடந்த பாய்மசத்துணி ஃப் றில் படபடத்தது. கூரையிலுள்ள கோரைப்புல் ஒன்றுக் கொன்று உரசின; உச்சியில் நின்ற சிவப்புக்கங்தை . படத்து ஆடியது. ஆணுல், இந்தச் சப்தங்களெல்லாம் ஒழுங் கற்று, திரானியற்று எதையோ இசந்து கேட்கும் மங்கி துர சக்குரல்களே!ப் போலவே அமிழ்ந்து ஒலித்தன.

'செர்யோஸ்கா இன்னும் குடிச்சிக்கிட்டுத்தான் கிடக்

காணு?’ என்று மங்கிய குரலில் கேட்டான் வாளிலி.

  • ஆமா, அவன் ராத்திரியிலே கித்தம் குடிக்கத்தின் செய்முன் " என்று சொல்லிவிட்டு, இன்னும் கொஞ்சம் ஓட்காவை ஊற்றிக்கொண்டான் யாகோவ்.

'அதனுலேதான் அவனுக்கு சாக்காலம் வரப்போவுது. அதனுலேதான் அவன் அப்படித் தாராளமாக, சுதந்திர மாக, பயமில்லாமே வாழ்ருன் 1 யுேம் கூட அப் :+

இருக்க."