பக்கம்:தந்தையின் காதலி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐாகோஷ் முறித்தாற்போல் பதில் சொன்னுன் : * இல்லை, நான் மாட்டேன்." "நீ மாட்டாயா ? என்று முகத்தைச் சுழித்துக் கொண்டே பேச ஆரம்பித்தான் வாளிலி: " கான் என்ன பேசுறேன்னு எனக்கு கல்லாத் தெரியும்.நீ இங்கே வந்து எவ்வளவு 5ாளாச்சு? இது மூணுவது மாசம். நீ ஊருக்கு போறதுக்கு காள் கெருங்கிட்டுது. அப்படிப் போறதுன்னு, இகர்ேடே கொண்டுபோறதுக்கு வேண்டிய பணம் சேர்த்து ஆச்சிருக்கியா?* வாஸிலி தன் கோப்பையைக் கோபத்தோடு எடுத்து. ஓட்கரவை ஒரே மடக்கில் உள்ளே தள்ளினுன்; தன் தஈடியைக் கையில் பிடித்தான்; அதைப் பலமாகப் பிடித்து இழுத்த இழப்பில், அவன் தலையே கீழே தாழ்க்

జ్వ్లో

  • இங்கே இருந்ததே கொஞ்சகாலம்; அதுக்குள்ளே. எப்படி அதிகமாகப் பனம் மிச்சம் பிடிக்க முடியும். பிடிக் கலே ' என்ருன் யாகோவ்.

" அப்படீன்னு, நீ இங்கே சுத்திக்கிட்டு வர் சதிலே பிரயோசனமில்லே. இருக்குத் திரும்பிப் போ !”

யாகோவ் குறுககை புரிந்தான்; ஆனூல் பேசவில்லை.

" இதுக்கு ஏன் மூகத்தைச் சுழிக்கிறே?’ என்று கோபத்தோடு கேட்டான் வாவிலி. அந்தக் கேள்வி மக னின் அமைதியைக் குலேத்து விட்டது. மேலும், " உன் அப்டன் உன்னிடம் பேசறதைக் கண்டு, சிரிக்கவா செய் யறே? ஜாக்கிரதையா இரு. நீ உன் இஷ்டம் போலே, இப்போதே சுதந்திரமாத் திரியப் பார்க்கிறே. அதுக்குக் காலம் கிடக்கு. உன்னேக் கொஞ்சம் அடக்கித்தான் வைக்கப் போதேன் "

'ய்ாகோவ் இன்னும் கொஞ்சம் ஓட்காவை ஊற்றிக் குடித்தான். தங்தையின் கண்டிப்பு அவனது கோபத்தைக் கிளறி விட்டது; என்ருலும் அதை அடக்கினன். தன் தந்தையை இன்னும் கோபம் மூளச் செய்யக்கூடாது என்

88