பக்கம்:தந்தையின் காதலி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதற்காக எதையும் வாய்விட்டுச் சொல்லாமல் கோபத்தை உள்ளே அடக்கிப் பார்த்தான். சொல்லப்போனுல், உண் மையில் அவன் தன் தந்தையின் கண்களில் தோன்றும் கடூரமான கடுமையான பார்வையைக் கண்டு கொஞ்சம் அஞ்சவே செய்தான்.

தனக்கு ஊற்ருமல், அவன் மட்டும் ஓட்காவை இயற் றிக் குடிப்பதைக் கண்டு அப்பனின் கோபம் மீண்டும் சீறியது.

"பெத்த அப்பன் சொல்ருன், ஊருக்குப் போன்"னு: நீ என்னைப் பார்த்துச் சிரிக்கவா செய்றே?.டுவா ?” என்று உறுமினன். அத்துடன், " சனிக்கிழமையன்னிக்கு ே வேலேயை விட்டுட்டு.சீக்கிரமா ஊருக்கு ஓடு நான் சொல் றதைக் கேக்கிறியா, என்ன?" என்ருன்.

"கான் போகமாட்டேன்!" என்று தலையைப் பலமாக ஆட்டிக்கொண்டு உறுதியாகச் சொன்னுன் யாகோல்,

  • நீ போக மாட்டாயா ? ம்?" என்று கர்ஜித்தான் வாலிெலி. தன் கைகளைப் பீப்பாயின் மீது ஊன்றி, எழுங் திருக்தான்; "நீ யாரோடு பேசிக்கிட்டிருக்கே, தெளியுமா ? தகப்பனைப் பார்த்து ஏன் காய் மாதிரி குலைக்கிறே? தான் என்ன செய்யமுடிவங்கிறதை மறந்துட்டியா ? இல்லே கேக்கிறேன். மறந்துட்டியா, என்ன ???

அவன் உதடுகள் கடுங்கின; முகம் கோரமாக வலித் துக் கோணியது. கெற்றிப் பொருத்துக்களில் ரத்தக் கால் கள் புடைத்து நின்றன. ४४ °

" கான் எதையும் மறக்கலே ' என்று தணிக்த குர லில், தன் தங்தையைப் பார்க்காமலேயே பேசிஜன் யாகோவ் * நீ மட்டும் எல்லாத்தையும் நினைவிலே வசி சிருக்கியோ ? நீயே யோசிச்சிப்பாரு!” என்று மேலும் கேட்டான்.

" எனக்கே பாடம் கத்துக்குடுக்க வந்துட்டியா ? உன் னேக் கழா கொறுக்கிப் பிழிஞ்சிருவேன், பிழிஞ்சி !”

R}