பக்கம்:தந்தையின் காதலி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் தலே மீது தாக்கவந்த தங்தையின் கரத்தைத் திடுத்து, டற்களேக் கடித்துக்கொண்டு பேசினுன் யாகோவ் :

" என்னேத் தொடத் துணியாதே ! நீ ஊரிலே, கிரா மத்திலே, கம்ம வீட்டிலே இல்லே-ஞாபகம் வச்சிக்கோ !”

  • மூடுடா வாயை கான் உன் அப்பன்! நீயும் கானும் எங்கே யிருந்தா என்னடா ?”

' கீ என்னே ஒண்னும் போலீஸ் டேசன்லே கொண்டு போயி, உதைக்க முடியாது! இங்கே அதுக்குப் போலீஸ் .ேசனே கிடையாது!" என்று தந்தையைப் பார்த்துச் கொண்டே சொல்லிவிட்டு, தன் இடத்தைவிட்டு எழுந்தான், ஐாகோஷ்.

_

வாஜினி கண்களிலே ரத்தம் பாய்ந்து சிவுசிவுக்க, தலையை முன்னுல் தள்ளி கீட்டி, முஷ்டிகளே இறுகப் பற்றி, உஷ்ண மும் ஓட்கா வாடையும் கலந்த மூச்சு தன் மகனின் முகத்தில் தாக்கக் குமுறிக்கொண்டு கின்ருன். யாகோவ் ஓரடி பின் Rசங்கி, நெற்றியைத் தாழ்த்தி, தன் தங்தையின் ஒவ்வொரு அசைவை:பும் கவனித்து, அடிக்க வந்தால், தப்பிப்பதற்குத் தtாரசீக கின்றன். வெளிக்கு அமைதியோடிருப்பதாகத் கோன்றினுலும், அவன் உடம்பு முழுவதும் உஷ்ணமாக வியர்வை வியர்த்து வழிந்தது. இருவருக்கும் மத்தியில் மேஜை மாதிரி அந்தப் பீப்பாய் குறுக்கே கிடந்தது.

" உன்னே நான் அடிக்க முடியாதுன்னு, சொல்றே !” என்று முரட்டு க்தனமாகக் கேட்டுக்கொண்டே, பதிபோடும் பூனேயைப்போல் முதுகை வளைத்து கின்ருன் வாளிலி.

'இங்கே எல்லோரும் ஒண்ணுதான். நீயும் ஒரு தொழிலாளி; நானும் ஒரு தொழிலாளி !”

" அப்படியா சொல்றே ?? * நீ என்ன கினேச்சிக்கிட்டிருக்கே 1 என்மேலே ஏன் இப்படிப் பைத்தியம் மாதிரிச் சிறுதே? எனக்குத் தெரி பாதுன்னு கினேச்சிக்கிட்டியா? தோன் அதற்குக் காரணம்!"

9.