பக்கம்:தந்தையின் காதலி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரித்தான்; அந்தச் சிரிப்பு மெலியவனைப் பார்த்து வலிய வன் சிரிக்கும் ஏளனச் சிரிப்பு !

  • நீ நாசமாப் போ. என்றென்றைக்கும் நாசமாட் G3 if f * *

வாஸிலி எவ்வளவோ சத்தமிட்டு வைதான்; என்ருலும் வாஸிலி தன்னையுமறியாமல், கடலையும், கடற்கரை மீன் பண்ணையையும் பார்த்தான்; தன் தந்தையின் ஆண்மையற்ற குரல்ே அங்குள்ளவர்கள் யாரேனும் கேட்டுவிடப்போகிருச் கள் என்று அவனுக்குப் பயம். ஆணுல், அங்கோ சூரியன் யும் கடலையும் தவிர வேறு யாருமில்லை. எனவுே காறித் துப்பிவிட்டுச் சொன்னுன் : -

  • " போடு போடு. நல்லாச் சத்தம் போடு ! அதனுலே யாருக்குக் கஷ்டமின்னு கினேச்சே ? உனக்குத்தான்.கமக் i ata /* ன் நினேச்சிகக் "في حيح குள்ளே இப்படி கடந்துபோனதாலே, கான் நினேச்சிகக் கிறதை உங்ககிட்ட சொல்லிடறேன்."

' மூடு வாயை. என் முன் கில்ல:தே. பேர், தொலேஞ்சிபோ ? என்று கர்ஜித்தான் வசஸிலி,

ر آقای

" கான் ஊருக்கு ஒண்னும் போகமுடியாது " என்று கூறினுன் யாகோவ். அவன் தன். தங்தையின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண் டிருந்தரின். மேலும், "நான் இங்கே மழைக்காலம் வரையிலே தங்கப்போறேன். இங்கே இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப நல்லது. கான் ஒண்னும் முட்டாளில்லே! எனக்கு அது தெரியும். இங்கே வாழ்க்கை செளகரியமாயிருக்கு. வீட்டிலேன்ன, கீ என்னை உன் இஷ் டம் போல கடத்துவே. ஆணுல், இங்கே.நீயே பாரு " என்று கூறிஞன். - ...

இதைச் சொல்லிவிட்டு, அவன்தன் கைகளே இரண்டை யும் சேர்த்து தன் தங்தையை வக்கண காட்டிச் சிசித்தான்; ஆணுல், பலமாகச் சிரிக்கவில்லே. என்ருலும் ஆக்தச் சிசிப்பைக் கேட்டு வாஸிலி கோபத்தோடு துள்ளி யெழுதக் தான். அவன் தன் கையில் ஒரு துடுப்பை எடுத்துக்கொண்டு யாகோவைத் தாக்க விரும்பிப் பாய்ந்தசன் கூச்சலிட்டான்