பக்கம்:தந்தையின் காதலி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உனக்குப் பைத்தியமா? கிறுக்கா ? என்று கண்டித் துக் கேட்டான், யாகோவ். தன் தங்தையைவிட, தான் விதுசவிதுப்போடிருப்பதை உணர்ந்தே சொன்னன்.

  • பொறு. நீ பொறுத்துப்பாரு !”

ஆனூல், யாகோவ் லாகவமாய்த் தப்பித்துக் தாவி, கடலே கோக்கி ஒடிஞன்.

அகல விரித்த கண்களோடும், குனிந்த தலையோடும் வாணிலியும் அவனைப் பின்தொடர்ந்தான்; ஆனல், ஏதோ காலில் தட்டிவிட, தடுமாறித் தரையிலே மல்லாக்க விழுந்து விட்டான். எனினும், அவன் உடனே எழுந்து மணலில் உட்கார்ந்து, தன் உடம்பு சாய்ந்து விழுந்துவிடாதபடிக் கைகளை ஊன்றிக்கொண்டான். இந்தக் கலவரத்தால், அவன் களேத்துப் போனன்; மேலும் "பழிவாங்க முடியாமற் போயிற்றே" என்ற ஆத்திரமும், தன் பலவீனத்தைப் புரிந்துகொண்ட கசப்புணர்ச்சியும் சேர்வே, அவன் உறுமிக் கொண்டிருந்தான்.

  • நீ காசமாப் போக " என்று முரட்டுத்தனமாகச் சத்தமட்டான் சத்தமிடும்போது, யாகோவ் சென்ற திசை யைப் பார்த்து கழுத்து நீண்டது; கடுநடுங்கும் உதடுகளி லிருந்து வெறியினுல் வெளிவந்த நுரையைத் துப்பினுன்.

இாகோவ் ஒரு படகின்மீது சாய்ந்து, அடிபட்ட தலை ஐயத் தடவிக்கொண்டே தன் தங்தையைக் கூர்ந்து கவனித் துக்கொண்டிருந்தான். அவனது சட்டைக் கைகளில் ஒன்று கிழிந்து, ஓர் இழையில் தொங்கிக்கொண்டிருந்தது. சட்டைக் காலரும் கிழிந்துபோயிற்று. வியர்த்துப் பொழியும் அவனது வெண்மையான மார்பு எண்ண்ெய் தடவிவிட்டதுபோல் சூரிய ஒளியில் பளபளத்தது. இப்போது அவனுக்குத் தன் தங்தை மீது கசப்புணர்ச்சிதான் ஏற்பட்டது. தன் தங்தை தன்னேவிடப் பலசாலி என்றுதான் இதுவரை அவன் நினைத் திருந்தான்; ஆணுல், இப்போது அவனது தங்தை மணல் வெளியில் நிலைகு லேக் து பரிதாபகரமாய் உட்கார்ந்து, முஷ்டியை உயர்த்திப் பத்திரம் காட்டுவதைக் கண்டு, அவன்

92